Tag Archives: Soundarya Rajinikanth

கோலாகலமாக நடைபெற்ற ரஜினியின் மகள் திருமணம்

ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் இன்று நடைபெற்றது. வஞ்சகர் உலகம் படத்தில் நடித்த விஷாகன் வணங்காமுடியை மணந்துள்ளார். இவர்கள் திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.செளந்தர்யா ரஜினிகாந்த் இந்த திருமணத்திற்கு பிறகு தயாரிப்பில் இறங்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கமலுக்கு அழைப்பிதழ் கொடுத்த ரஜினி – வருவாரா கமல்?

ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் வரும் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி நடக்க இருக்கிறது. ரஜினி சினிமா பிரபலங்களை நேரடியாக சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். ரஜினி கமலுக்கும் அழைப்பிதழ் கொடுத்து இருக்கிறார். ஆனால் அந்த தேதியில் கமலுக்கு இந்தியன் 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதனால் கமல் ரஜினியின் மகள் திருமணத்திற்கு செல்லுவாரா என்பது கேள்வி குறியாக உள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் பொன்னியின் செல்வன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த். அவரது மறுமணம் சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. இப்பொழுது இவர் மீண்டும் தயாரிப்பாளர் ஆக மாற முடிவு எடுத்துள்ளார் அவரது ஆக்கர் ஸ்டூடியோ தயாரித்த படம் தான் கோச்சடையான். செளந்தர்யாவிற்கு வரலாற்று மீது அதிகம் ஆர்வம் போல. அதனால் பொன்னியின் செல்வனை வெப் சீரியசாக எடுக்க முடிவு செய்துள்ளார். இதன் இயக்குநர் கோச்சடையானில் வேலைபார்த்த சூர்ய பிரதாப் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடடே! ரஜினியின் இரண்டாவது மகளுக்கு இரண்டாவது கல்யாணமாம்!தேதி, மாப்பிள்ளை புகைப்படம்!

நமது சூப்பர் ஸ்டார்ட் ரஜினிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் நடிகர் தனுஷை கல்யாணம் செய்துகொண்டு இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இல்லற வாழ்க்கையில் சுமுகமாக உள்ளனர். இரண்டாவது மகளான சௌதர்யா தமிழ் சினிமாவின் ஒரு இயக்குனர் ஆவார். இவர் 2010-ம் ஆண்டு அஸ்வின் என்பவரை முதல் திருமணம் செய்துகொண்டு ஒரு மகனையும் பெற்றார். பின் அவர்களுக்குள் வந்த பிரச்சனையால் விவாகரத்து ஆனது. விவாகரத்து பின் அஸ்வின் சில வருடங்களிலேயே இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இப்போது […]
Inandoutcinema Scrolling cinema news