Tags : Soori

cinema Indian cinema Latest News News

சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் !

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் விஜய் சேதுபதியின் வருகைக்கு பின்னர் அதற்கான மார்க்கெட் இப்போது அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இதனால் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் […]Read More

cinema Indian cinema Latest News News

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி!வைரலாகும் வீடியோ …

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூரி ஆரம்ப காலகட்டத்தில் பலரால் உதாசீனப்படுத்தப்பட்டு, அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்.மேலும் பல்வேறு திரைப்படங்களில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் “பரோட்டா சூரி” கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப் பிரபலமாக பேசப்பட்டார். மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இதில் சூரியின் அற்புதமான நடிப்பில் உருவான “பரோட்டா காமெடி” இன்று வரை பலரையும் ரசிக்க வைத்து […]Read More

cinema Gossip Latest News News

சூரியுடன் பைக்கில் செல்லும் சிவகார்த்திகேயன்…வைரலாகும் போட்டோஸ் !

சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ள டான் படத்தை இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா ஒப்பந்தமாகியுள்ளாராம். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் சூரி, பால சரவணன், முனீஸ்காந்த், புகழ், சிவாங்கி  மற்றும் சமுத்திரக் கனி ஆகியோர் நடிக்கின்றனர். கொரோனா காரணமாக கோயம்புத்தூரில் நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்போது […]Read More

cinema Indian cinema Latest News News

“அன்புள்ள கில்லி” Official Trailer – ரசிகர்கள் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பு !

தமிழில் ஃபேண்டசி போன்ற திரைப்படங்கள் வெளியாகி நீண்ட நாட்களாகிவிட்டது. அப்படி ஃபேண்டசி படங்கள் வெளியானாலும் பெரிய அளவு தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதன் காரணமாகவே அப்படிப்பட்ட படத்தை எடுக்க இயக்குனர்கள் யோசிக்கின்றனர் ஹாலிவுட் சினிமாவை பொருத்தவரை பெரும்பாலும் அவர்கள் எடுக்கும் அனைத்து படங்களுமே ஃபேண்டசி படங்களாகத் தான் இருக்கும். எந்த மாதிரி படம் எடுக்கிறோம் என்பதுதானே முக்கியம். கோடை காலங்களில் தனியார் தொலைக்காட்சிகளில் ஹாலிவுட் சினிமாவில் விலங்குகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களை டப்பிங் செய்து […]Read More

cinema Indian cinema Tamil cinema

தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை – நடிகர்கள் !

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இருப்பினும், தடுப்பூசிகள் குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் […]Read More

cinema Tamil cinema

தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் சூரி – வைரல் வீடியோ!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இன்று தமிழகத்தில் சுமார் 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் 400 பேர் வரை பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் திரையுலக பிரபலங்கள் பலர் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் […]Read More

cinema Latest News Tamil cinema

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘அசுரன்’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கும் வெற்றி மாறன், தற்போது நடிகர் சூரியை நாயகனாக வைத்து படம் இயக்கி வருகிறார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் டைட்டிலை இன்று (22.04.2021) அறிவித்துள்ள படக்குழு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. ‘விடுதலை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் கதாபாத்திரத்திலும், […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !