September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: sk13

ஆவணப்படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன். புகைப்படம் உள்ளே

வருதப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சமந்த நடிக்கிறார். அதே போல நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகிபாபு, மனோபாலா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அடுத்த மாதம் 13-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதையடுத்து, இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படத்திலும், இயக்குநர் ராஜேஷ் இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இன்னிலையில் பள்ளி மாணவர்கள் முன் […]

புதுக்கோட்டை ரசிகர்களால் சர்ச்சையில் சிக்கிய சீமராஜா திரைப்படம் – விவரம் உள்ளே

24 AM ஸ்டுடியோஸ் ஆர். டி ராஜாவுடன் மற்றும் இயக்குனர் பொன்ராமுடனும் சிவகார்த்திகேயன் இணையும் மூன்றாவது படம்தான் சீமராஜா ஆகும். சிவகார்த்திகேயன் ஆர்.டீ.ராஜாவுடன் ரெமோ மற்றும் வேலைக்காரன் திரைப்படத்திலும் இயக்குனர் பொன்ராமுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் படத்திலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூன்று பெரும் ஒரே படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து, படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இன்னிலையில் சீமராஜா படத்தின் இசை […]

ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு கால்ஷீட் – சிவகார்த்திகேயன் பிசியோ.. பிசி

சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட வரிசையில் அடுத்து சிவகார்த்திகேயன – பொன்ராம் இணைந்துள்ள படம் சீமராஜா. இதில், கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். காமடி வேடத்தில் யோகிபாபு, சூரி, மனோபாலா ஆகியோர் நடிக்கின்றனர். இசை டி.இமான். இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 13ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதுதவிற, சிவகார்த்திகேயன் – ரவிக்குமார் கூட்டணியில் உருவாகிவரும் சையின்ஸ் பிக்‌ஷன் படத்தின் சூட்டிங்கும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாக்கி வரும் படத்தின் படபிடிப்பு பணிகள் பரபரப்பாக நடந்து […]

ராஜேஷ் – சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முன்னணி பிரபலம். விவரம் உள்ளே

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கும் புது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. கடைசியாக வந்த வேலைக்காரன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பொன்ராம் இயக்கித்தில் உருவாகி வரும் சீமா ராஜா படத்தின் பணிகளை முடித்துவிட்டு, சிவா மற்றும் SMS போன்ற நகைசுவை திரைப்படங்களை இயக்கிய ராஜேஷ் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக […]
Inandoutcinema Scrolling cinema news