September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: sk12

புதுக்கோட்டை ரசிகர்களால் சர்ச்சையில் சிக்கிய சீமராஜா திரைப்படம் – விவரம் உள்ளே

24 AM ஸ்டுடியோஸ் ஆர். டி ராஜாவுடன் மற்றும் இயக்குனர் பொன்ராமுடனும் சிவகார்த்திகேயன் இணையும் மூன்றாவது படம்தான் சீமராஜா ஆகும். சிவகார்த்திகேயன் ஆர்.டீ.ராஜாவுடன் ரெமோ மற்றும் வேலைக்காரன் திரைப்படத்திலும் இயக்குனர் பொன்ராமுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் படத்திலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூன்று பெரும் ஒரே படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து, படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இன்னிலையில் சீமராஜா படத்தின் இசை […]

இணையத்தில் வைரலாகும் சீமராஜா படத்தின் வாரேன் வாரேன் பாடல். காணொளி உள்ளே

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வேலைக்காரன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பொன்ராம் இயக்கித்தில் உருவாகி வரும் சீமா ராஜா படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து, படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்ற வாறேன் வாறேன் பாடல் இன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி சீமராஜா படத்தின் பாடல் சில மணித்துளிகள் முன்னதாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் வெளியானது […]
Inandoutcinema Scrolling cinema news