Tag Archives: sj surya

2 ஆண்டுகளுக்கு பின் ‛நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ்

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்து உள்ள படம் ‛நெஞ்சம் மறப்பதில்லை’. ரெஜினா, நந்திதா ஸ்வேதா நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார், அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆரன்ஞ் எண்டர்டெயின்மெண்ட், ஜஎல்ஓ ஸ்டூடியோ இணைந்து தயாரித்திருந்தது. இது ஒரு பேமிலி த்ரில்லர் மூவி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே தயாரான இப்படம் தயாரிப்பாளர்களின் சில பிரச்சினைகளால் வெளிவராமல் முடங்கி கிடந்தது. இப்போது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு டிச.,27ல் திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன.

தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்-எஸ்.ஜே.சூர்யா

நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’, அட்லீ இயக்கிய ‘மெர்சல்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘மான்ஸ்டர்’ படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றது. நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ அட்லீ இயக்கிய ‘மெர்சல்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘மான்ஸ்டர்’ படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றது. நடிகர் அஜித் நடிக்கும் வது படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக […]

நான் அஜித்க்கு வில்லனா – பிரபல நடிகர்!

தல60ஆவது படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க, போனி கபூர் தான் தயாரிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில், அஜித் போலிஸ் வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார் என்றும் தற்போது செய்தி பரவி வருகிறது. எடையை குறைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், அஜித்தின் 60ஆவது படத்தில் அதாவது தல60ஆவது படத்தில் அஜித்துக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாகவும், அதற்காக பேச்சுவார்த்தை நடத்த தயாரிப்பாளர் போனி […]

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது மான்ஸ்டர் திரைப்படம் – இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ், மாயா மற்றும் மாநகரம் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து, அவர்களின் மூன்றாவது படைப்பாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் மான்ஸ்டர் என பெயரிடப்பட்ட படம் உருவாகி வருகிறது. ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தை பற்றி இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் கூறியதாவது : இப்படம் எனது முந்தைய படமான ஒரு நாள் கூத்து படத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது அதைவிட […]

பிரபல நடிகருடன் முதல் முறையாக இணையும் பிரியா பவானி சங்கர் – விவரம் உள்ளே

இயக்குனராக இருந்து நடிகராக தன்னை வளர்த்துக்கொண்டவர்களில் ஒருவர்தான் எஸ்.ஜே.சூர்யா ஆகும். நிறைய படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் கார்த்திக் சுப்புராஜின் இறைவி படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ படத்தில் வில்லனாகவும் மிரட்டினார். இதனை தொடர்ந்து விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்ததன் மூலம் பெரும்பான்மை ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டார். இவர் தற்போது ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார். […]

நடிகர் தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு – விவரம் உள்ளே

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிக்குமார், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. படத்தின் மறு வார்த்தை பேசாதே, விசிறி பாடல்கள் இளசுகள் மத்தியில் ஹிட் அடித்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு கிளம்பியிருந்தது. இந்நிலையில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாகவே இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாரி 2 படத்தின் […]

இதை அறிவிக்க நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாராலதான் முடியும் – எஸ்ஜே சூர்யா

நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகம்கொண்ட எஸ்.ஜே.சூர்யாவை வைத்து கள்வனின் காதலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் தமிழ்வாணன் ஆகும். தொடர்ந்து மச்சக்காரன், நந்தி ஆகிய படங்களை இயக்கினார். அவர் தற்போது எஸ்.ஜே.சூர்யா மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோரை இணைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார். திருச்செந்தூர் முருகன் productions என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் five element pictures இணைந்து தயாரிக்கும் , மிக பிரமாண்டமான இந்த படத்துக்கு உயர்ந்த மனிதன் என தலைப்பிடப்பட்டு […]
Inandoutcinema Scrolling cinema news