Tag Archives: sivakarthikeyan

மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் Mr. லோக்கல்

தமிழ் திரையுலகில் வேகமாக வளர்ந்து நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் இவர் நடித்து திரைக்கு வரவிருக்கும் படம் Mr. லோக்கல். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்நிலையில் படக்குழுவினர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், சிவகார்த்திகேயன் மற்றும் ராதிகா டூவீலரில் பயணிக்கின்றனர். அப்போது சாலையில் இருப்பவர்கள் அனைவரும் தங்கள் ஹெல்மெட்டை விமர்சிப்பதாக ராதிகா […]

‘பைக் ஹீரோவகும்’ சிவகார்த்திகேயன் – பிரபல இயக்குனர்

முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவர் தற்போது பல படங்கள் நடித்தும், இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘மிஸ்டர் லோக்கல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ‘ஹீரோ’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பைக் ரேஸராக நடித்து […]

சிவகார்த்திகேயனின் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தின் பர்ஸ்ட் லுக்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் தயாராகி வருகின்றது ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படம். இதில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ரியோ ராஜ், மற்றும் யூ-டியூப் மூலம் பிரபலம் ஆகி சில படங்களில் நடித்த ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இன்று இந்த படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல செய்தி தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ் போடுவது போன்ற […]

SK-16 ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக தேர்வு?

சிவகார்த்திகேயன் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி ஆரம்பிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனில் கதாநாயகியாக கனா படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

HERO-விற்கு சண்டையிடும் ஹீரோக்கள்

ஹீரோ டைட்டிலுக்காக சண்டை வருமா? இன்று பூஜையுடன் துவங்கப்பட்ட சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கும் மூவிக்கு ஹீரோ என டைட்டில் வைத்துள்ளனர். விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஆனந்த் அண்ணாமலை இயக்கும் தமிழ் தெலுங்கு என உருவாகும் படத்திற்கும் ஹீரோ என டைட்டில் வைத்துள்ளனர். இப்பொழுது இந்த ஹீரோ பட்டம் யாருக்கு என்ற கேள்வி ரசிகர்களுக்குள் எழுந்துள்ளது.

சிவகார்த்திகேயனின் ஹீரோ இன்று துவக்கம்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னை நடிகராக வளர்ந்து இருப்பவர். அவர் நடித்து வெளிவர இருக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு. இப்பொழுது அவர் இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஹீரோ என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தில் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு ஜார்ஜ். எடிட்டிங் ரூபன். இசை யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தை KJR Studios தயாரிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு […]
Page 4 of 10« First...«23456 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news