Tag Archives: sivakarthikeyan

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் ‘வாழ்’

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் “கனா” மற்றும் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” என பாராட்டுக்களை குவித்த இரண்டு வெற்றி திரைப்படங்களை தயாரித்து ஒரு மிகச்சிறந்த பிராண்டாக மாறியுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களோடு, வெவ்வேறு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட இந்த இரண்டு படங்களும், சமூக பிரதிபலிப்பை கொண்டிருந்தன, இது உலகளாவிய பார்வையாளர்களிடையே வெற்றிப்படமாக அமைய காரணமாக இருந்தது. தொடர்ச்சியாக விதிவிலக்கான திரைப்படங்களை தயாரிக்கும் லட்சிய உந்துதலுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனம், தற்போது அதன் மூன்றாவது முயற்சியான ‘வாழ்’ என்ற படத்தை முழுவீச்சில் […]

சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு! !

மிஸ்டர்.லோக்கல், அடுத்து இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகினார். ஹீரோ என்று பெயரிடப்பட்ட அப்படத்திற்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பூஜை போடப்பட்டு ஷூட்டிங் தொடங்கப்பட்டது. விஸ்வாசம் படத்தை விநியோகம் செய்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்தான் இப்படத்தை தயாரிக்கிறார். பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். நாச்சியார் படத்தில் நடித்த இவானாவும் இதில் நடிக்கிறார். யுவன் இசையமைக்க, ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பாதி முடிவடைந்த நிலையில் […]

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம்!?

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய திரை பயணத்தில் ஒரு பக்கம் பெரிய படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் புதுமுக இயக்குனர்கள், நடிகர்களை திரையுலகில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அறிமுகம் செய்து வருகிறார். சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் இதுவரை இரண்டு படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. முதல் படம் கனா, இரண்டாவது படம் யூ-ட்யூப் பிரபல குழுவான பிளாக் ஷீப் டீமை வைத்து  ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்று இரு படங்களை தயாரித்து, வெற்றி பெற்றுள்ளார். […]

சிவகார்த்திகேயனுடன் கைகோக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் – எஸ்கே 17

சிவகார்த்திகேயனின் 17வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. விக்னேஷ் சிவனின் நெறுங்கிய நண்பரான அனிருத்தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் எழுத்து வேலைகள் முழுவதுமாக முடிக்கப்பட்டுவிட்டதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ஒரு படத்திற்கு ஸ்கிர்ப்ட் என்பது பறவை மாதிரி தடையின்றி பறக்கவிட்டால் அது எந்த எல்லைக்கும் போகும். ஆனால், சில ஸ்கிரிப்ட்கள் பட்டாம்பூச்சி, and டைனோசர் மாதிரி, அதனை பக்குவமாக அடக்கி முடிப்பது […]

‘அருவி’ இயக்குனருடன் கூட்டணி சேரும் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடத்தும் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த முதல் படம்  ‘கனா’. சிவாவின் நண்பரும், பிரபல காமெடி நடிகருமான அருண்ராஜா காமாராஜை இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் செய்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் நல்ல வசூல் வேட்டை செய்தது. கடந்த வருடத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படமாகவும் இது இருந்தது. இந்த நிலையில் நெஞ்சம்முண்டு நேர்மை உண்டு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் […]

சிவகார்த்திகேயனின் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அண்மையில் அருண்ராஜா குமாரராஜா இயக்கத்தில் உருவான கனா படத்தை தயாரித்திருந்தார். விளையாட்டு கதையை மையப்படுத்திய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து, கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் சரவணன் மீனாட்சி புகழ் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 14ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Page 3 of 10«12345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news