Tag Archives: sivakarthikeyan new movie trailer

‘பைக் ஹீரோவகும்’ சிவகார்த்திகேயன் – பிரபல இயக்குனர்

முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவர் தற்போது பல படங்கள் நடித்தும், இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘மிஸ்டர் லோக்கல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ‘ஹீரோ’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பைக் ரேஸராக நடித்து […]

நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாருக்கும் பயப்படுவதில்லை – சிவகார்த்திகேயன்

வருதப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சமந்த நடிக்கிறார். அதே போல நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகிபாபு, மனோபாலா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் வரும் 13-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இன்னிலையில் சீமராஜா படத்தின் முன்னோட்ட காணொளி வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் படகுழுவினருடன் முன்னணி பிரபலங்கள் பலரும் […]
Inandoutcinema Scrolling cinema news