Tag Archives: siruthai siva

விஸ்வாசம் – விமர்சனம்

விஸ்வாசம் – தூக்குதுரையின் பாசம். தல அஜித்குமார் தேனி மாவட்டத்தில் முக்கியபுள்ளி. அங்கு மெடிக்கல் கேம்ப் வைப்பதற்காக வரும் நயந்தாரா அவர் மீது காதல் கொண்டு திருமணமும் செய்கிறார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த பிறகு அஜித்குமாரின் எதிரிகளால் குழந்தைக்கு ஆபத்து இருக்கிறது என நினைத்து நயந்தாரா கணவனை விட்டு பிரிந்து குழந்தையுடன் பாம்பே சென்றுவிடுகிறார். 10 வருடங்களுக்கு பிறகு நயந்தாரா மனது மாறியிருக்கும் என நினைத்து அவரை கூட்டிவர பாம்பே செல்கிறார் […]

விஸ்வாசம் படத்தின் டீசர் – தேதி அறிவிப்பு

தலயின் விஸ்வாசம் படத்தின் டீசர் எப்பொழுது வரும் என தல ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். இன்னிலையில் விஸ்வாசம் படத்தின் டீசர் தேதியை படக்குழுவினர் அறிவித்து இருக்கின்றனர். படத்தின் டீசர் வரும் கிறிஸ்மஸ் அன்று டிசம்பர் 25 வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர். வீரம் டீசர் தல ரசிகர்களை எவ்வாறு கவர்ந்ததோ அதே மாஸ் விஸ்வாசம் டீசரில் இருக்கும் என கூறப்படுகிறது.

விசுவாசம் படத்தில் தல அஜித்தின் ஓபனிங் சாங்க் எது? வேட்டிக்கட்டு? அடிச்சுதூக்கு?

தல அஜித்குமார் நடிக்கும் விசுவாசத்தின் வேட்டிக்கட்டு பாடல் சில மணிநேரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.. இதற்கு முன் அடிச்சுதூக்கு பாடலும் ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்கள் இரண்டு பாடல்களையும் கேட்டு உற்சாகத்தில் இருக்கும் நிலையில் அவர்களுக்குள் எது ஓபனிங் சாங்காக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.. வேட்டிக்கட்டு பாடல் ஆரம்பிப்பதற்கு முன் தம்பிராமையாவின் குரலில் விசுவாசம் தூக்குதுரை பற்றிய அறிமுக வசனங்கள் இணைந்து வந்துள்ளது. அதனால் வேட்டிகட்டு பாடலே விசுவாசம் படத்தில் தலையின் ஓபனிங் சாங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

அனைவரின் ஆசியுடன் விஸ்வாசம் படபிடிப்பு இனிதே முடிந்தது! – ஒளிப்பதிவாளர் தகவல்

சென்னை: தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் சூட்டிங் பணிகள் இனிதே முடிவடைந்ததாக படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி தெரிவித்துள்ளார். தல அஜித் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இப்படத்தின் படபிடிப்பு பணிகள் சென்னை, மதுரை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் கடந்த 4 மாதத்திற்கும் மேலாக  அமைதியாக நடந்து வந்தது. படம் குறித்த அறிவிப்புகள், சூட்டிங்க் ஸ்பாட்டில் எடுக்கும் புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் இணையத்தலத்தில் வெளியிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். இதற்கிடையில் படம் […]
Inandoutcinema Scrolling cinema news