Tag Archives: simbu

மதம் மாறிய சிம்புவின் தம்பி – நடந்தது என்ன?

நடிகர் சிம்புவின் தம்பி குறளரசன். இசையமைப்பாளராக சிம்பு படத்தில் அறிமுகமானவர். இவர் இசையில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவரிடம் இருந்து அடுத்து எந்த அப்டேட்டும் வரவில்லை. இப்பொழுது வந்த அப்டேட் அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது. குறளரசன் மதம் மாறியுள்ளார் என்ற செய்திதான் அது. குறளரசன் முஸ்லீம் பெண்ணை காதலிப்பதால் தான் இந்த முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே டி.ஆர் அவர்களின் மகள் கிறிஸ்தவ மததிற்கு மாறிய நிலையில், அவரது மகன் மூஸ்லிமாக மாறியிருக்கிறார். எம்மதமும் சம்மதம் என்ற […]

மாநாடு படத்தில் சிம்புவுடன் இணையும் ஹீரோ

சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் இன்னொரு பிரபல ஹீரோ சிம்புவுடன் இணைகிறார். சிம்புவின் நெருங்கிய நண்பர் ஜெய். அவர்தான் சிம்புவுடன் மாநாடு படத்தில் இணைகிறார். இதை அவர் நீயா-2 பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது குறிப்பிட்டு இருக்கிறார். ஜெய் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் கெஸ்ட் அப்பியரண்ஸில் வருவார். அவர்கள் சேர்ந்து நடித்த வேட்டை மன்னன் […]

90ML படம் ஒரு சாபக்கேடு தயாரிப்பாளர் தனஞ்செயன்

ஓவியா நடித்து நடிகர் சிம்புவின் இசையில் உருவாகியிருக்கும் படம் 90ML. இந்த படத்தி டீசர் வெளியாகியுள்ளது. இதற்கு ஆதரவும் பல எதிர்ப்புகளும் வந்துள்ளது. இதில் தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த படம் தமிழ் சினிமாவின் சாபக்கேடு என கூறியிருக்கிறார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நீங்கள் தயாரித்து வெளியிட்ட சந்திர மெளலி படத்தில் ரெஜினா பிகினியில் டான்ஸ் ஆடியது எந்த கருத்தை சொல்வதற்காக என வசை பாடியிருக்கின்றனர். ஆனால் ஒன்று மட்டும் சொல்லியாக வேண்டும். […]

நாற்காலிக்கு ஆசைபடுகிறாறா சிம்பு?

சிம்பு நடிக்கும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இந்த படத்தின் இயக்குநர் சுந்தர் சி. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் பிப்ரவரி 1 அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகி உள்ளது. அதில் அம்மாவுக்கு அப்பறம் நாந்தானு எல்லாரும் சொல்றாங்க என்று அரசியலை மையபடுத்தி வசனம் பேசி இருக்கிறார் சிம்பு. ரஜினி, கமல், விஷாலை அடித்து அரசியல் ஆசை வந்த மற்றுமொரு நடிகராக சிம்பு மாறியிருக்கிறார். இதை சிம்புவின் […]

STR LIVE: சற்று முன் சிம்பு வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!! இறங்கி செய்ங்கடா நான் பாத்துக்குறேன்! SIMBU

சிம்புவை சீண்டியவர்களுக்கு பதிலடி!சிம்பு ரசிகர்களை பத்தி இனிமேதான் பார்க்க போறீங்க! -STR Fans..

பிப்ரவரியில் மோதும் பெரிய ஹீரோக்கள் – யாருக்கு பலம்

இந்த வருடம் பிப்ரவரி மாதம் 18 படங்கள் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமாக சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன், கார்த்தி நடிக்கும் தேவ் படங்களும் இருக்கின்றன. ஜனவரி மாதம் முழுவதையும் பேட்ட, விஸ்வாசம் கைப்பற்றி கொண்டதை தொடர்ந்து ரிலீஸிற்கு காத்திருக்கும் படங்கள் அதிகமாகி விட்டன. மார்ச் மாதம் பள்ளி தேர்வுகள் நடக்கும் என்பதால் ரிலீஸ் செய்ய இருக்கும் படங்களுக்கு நடுவே போட்டி ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பாக வந்தா ராஜாவாதான் வருவேன், தேவ் இரண்டு […]

சிம்புவின் பாடல் வரிகளை டைட்டிலாகிய சிம்புவின் நண்பர்

சிம்புவின் நண்பர் மஹத். பிக்பாஸ்-2 விற்கு பிறகு அவரது கைகளில் பல படங்கள் இருக்கின்றன. வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திலும் அவர் ஒரு ரோல் செய்கிறார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் அவர் நடிக்கும் புது படத்திற்கு கெட்டவனு பேர் எடுத்த நல்லவண்டா என டைட்டில் சூட்டியுள்ளனர். இந்த வரிகள் சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் வரும் பாடலின் வரிகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. சிம்புவை தன்னுடைய ரோல் மாடலாக கருதும் மஹத் அவர்கள், சிம்புவின் பாடல் […]

மாநாடு படத்தில் ராஷி கண்ணாவை கழட்டிவிட்டு பிரபல நடிகையை தேர்வு செய்த படக்குழு ?

சமீபத்தில் வெளியான அடங்க மறு படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும் நடித்தவர் நடிகை ராஷி கண்ணா ஆகும். இவர் சமீபகாலமாக தமிழ் திரையுலகில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இன்னிலையில் நடிகை ராஷி கண்ணா மாநாடு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியது. வளந்து வரும் நடிகையான இவர், தற்போது சிம்புவுடன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் மாநாடு. வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் […]
Page 2 of 7«12345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news