Tag Archives: simbu

மெகா பட்ஜெட் ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் இணைந்து நடிக்கும் STR மற்றும் கௌதம் கார்த்திக்.

இந்த கோடையில் தகிக்கும் வெயில் தான் அனைத்து இடங்களிலும் ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை தணிக்கும் வகையில் இதமான குளிர்ந்த ஒரு சாரல் மழையாக வந்திருக்கிறது இந்த செய்தி. ஆம், தென்னிந்திய சினிமாவின் மிகவும் புகழ் பெற்ற ஒரு தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோகிரீன் ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அது அவர்களின் அவர்களின் அடுத்த பிரமாண்ட படைப்பு பற்றிய அறிவிப்பு தான். கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த ‘தயாரிப்பு எண் 20’ STR, கௌதம் கார்த்திக் இணைந்து […]

என்ன ஆனது மாநாடு? எங்கே போனார் சிம்பு?

மாநாடு படம் சிம்பு நடிக்க இருக்க வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் அறிவிப்பை போன வருடம் ஜூலை மாதத்திலேயே வெளியிட்டார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. காரணம் சிம்பு இந்தியாவிலேயே இல்லை. வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் அவரது உடல் பருமனை அனைவரும் கிண்டல் அடித்ததால் தனது எடையை குறைக்க லண்டன் சென்றிருக்கிறாறாம். ஆனால் இன்னும் அவர் இந்தியா திரும்பவில்லை. அதனால் படம் எப்பொழுது ஆரம்பிக்கும் என்பதில் இன்னும் குழப்பம் […]

தல அஜித் ரசிகர்களை வம்பிழுத்த குறளரசன்

இயக்குநர் சுசீந்திரன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அஜித்தை அரசியலுக்கு வரவேண்டும் என்று கேட்டு கொண்டார். அதை ஆதரிக்கும் வகையில் அஜித் ரசிகர்களும் அதற்கு கமெண்ட் செய்து இருந்தனர். இந்நிலையில் என் அப்பாதான் அடுத்த முதல்வர் வேறு யாரும் கிடையாது என டி.ராஜேந்தரின் மகன் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டிருக்கிறார். அதோடு மட்டும் அல்லாமல் அஜித் பெயரையும் அதில் குறிப்பிட்டு இருக்க, அஜித் ரசிகர்கள் கோபம் அடைந்து இருக்கின்றனர். பின்னர் சிம்பு அது குறளரசனுடைய பேஜ் இல்லை. அது […]

Simbu and Arya team up for Mufti remake

Award winning Kannada director Narthan of Mufti fame will soon be foraying into Tamil for a project that would be bankrolled by Gnanavel Raja’s Studio Green Productions. It is speculated that the project is the remake of the 2017 Kannada blockbuster ‘Mufti’ starring Shiva Rajkumar and Sri Murali. Arya is said to have been approached […]

மதம் மாறிய சிம்புவின் தம்பி – நடந்தது என்ன?

நடிகர் சிம்புவின் தம்பி குறளரசன். இசையமைப்பாளராக சிம்பு படத்தில் அறிமுகமானவர். இவர் இசையில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவரிடம் இருந்து அடுத்து எந்த அப்டேட்டும் வரவில்லை. இப்பொழுது வந்த அப்டேட் அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது. குறளரசன் மதம் மாறியுள்ளார் என்ற செய்திதான் அது. குறளரசன் முஸ்லீம் பெண்ணை காதலிப்பதால் தான் இந்த முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே டி.ஆர் அவர்களின் மகள் கிறிஸ்தவ மததிற்கு மாறிய நிலையில், அவரது மகன் மூஸ்லிமாக மாறியிருக்கிறார். எம்மதமும் சம்மதம் என்ற […]

மாநாடு படத்தில் சிம்புவுடன் இணையும் ஹீரோ

சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் இன்னொரு பிரபல ஹீரோ சிம்புவுடன் இணைகிறார். சிம்புவின் நெருங்கிய நண்பர் ஜெய். அவர்தான் சிம்புவுடன் மாநாடு படத்தில் இணைகிறார். இதை அவர் நீயா-2 பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது குறிப்பிட்டு இருக்கிறார். ஜெய் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் கெஸ்ட் அப்பியரண்ஸில் வருவார். அவர்கள் சேர்ந்து நடித்த வேட்டை மன்னன் […]

90ML படம் ஒரு சாபக்கேடு தயாரிப்பாளர் தனஞ்செயன்

ஓவியா நடித்து நடிகர் சிம்புவின் இசையில் உருவாகியிருக்கும் படம் 90ML. இந்த படத்தி டீசர் வெளியாகியுள்ளது. இதற்கு ஆதரவும் பல எதிர்ப்புகளும் வந்துள்ளது. இதில் தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த படம் தமிழ் சினிமாவின் சாபக்கேடு என கூறியிருக்கிறார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நீங்கள் தயாரித்து வெளியிட்ட சந்திர மெளலி படத்தில் ரெஜினா பிகினியில் டான்ஸ் ஆடியது எந்த கருத்தை சொல்வதற்காக என வசை பாடியிருக்கின்றனர். ஆனால் ஒன்று மட்டும் சொல்லியாக வேண்டும். […]
Page 1 of 612345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news