Tag Archives: simbu fans

அரசியலில் களத்தில் சிம்பு?

நடிகர் சிம்பு விரைவில் அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு, தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறார். விரைவில் அவர் சென்னை திரும்ப இருக்கிறார். வந்ததும் முதல் வேலையாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவர் சந்திக்க இருக்கிறாராம். அப்போது ரசிகர் மன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கிறார். சமூக நலன் சார்ந்து சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன. இதனை சிம்புவின் நெருங்கிய நண்பரும், அவரது நண்பருமான ஹரி டிவீட் வெளியிட்டுள்ளார்.இதை […]

சிம்பு மீது மோசடி வழக்கு: தயாரிப்பாளர்களின் அதிரடி முடிவு!?

சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து தருவதாக வாக்குறுதி அளித்து விட்டு சிம்பு மறுப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜாவும் சிம்புவை வைத்து படம் தயாரித்து வந்தார். அந்த படம் பாதியில் நிற்பதாக அவரும் புகார் அளித்துள்ளார். தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்ஸ் மதனும் தனது படத்தில் சிம்புவை ஒப்பந்தம் செய்து முன்பணம் கொடுத்தும் பட வேலைகள் தொடங்கவில்லை என்று புகார் கூறியுள்ளார். கொரில்லா படத்தை தயாரித்த சுரேசும் சிம்புவை […]

மாநாடுக்கு போட்டியாக சிம்புவின்- ‘மகா மாநாடு’

‘மாநாடு’படத்திலிருந்து இயக்குநரும் தயாரிப்பாளரும் தன்னை அதிரடியாகத் தூக்கியதால் வெறி கொண்டு ‘மகா மாநாடு’என்ற படத்தை சிம்பு துவங்கியிருப்பதாக காலை முதல் அதிகாரபூர்வமற்ற செய்திகள் நடமாடி வந்த நிலையில், அச்செய்தியை ஊர்ஜிதப்படுத்தி தனது பட மக்கள் தொடர்பாளர் மூலம் செய்தி வெளியிட்டிருக்கிறார் சிம்பு. ”சிம்பு ‘மாநாடு’ படத்திற்காக கொடுத்த தேதியில் சுரேஷ் காமாட்சியால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. காரணம் அவருக்கு பைனான்ஸ் பிரச்சினை. இதனால் சிம்பு காத்திருந்தார். ஒரு கட்டத்தில் மாநாடு படப்பிடிப்பு நடக்கவில்லை என்ற கோபத்தில் தான், […]

தனது ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்-நடிகர் எஸ் டி ஆர் அறிக்கை.!!!

ஊடகம் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் எனது பயணம் மற்ரும் பிணைப்பு நீண்ட காலத்துக்குரியது. அவர்களது அன்பும் ஆதரவும் இல்லாமல் லட்சக்கணக்கான குடும்பங்கள் என்னை அவர்களது குடும்பத்தில் ஒருவனாக, சகோதரனாக, மகனாக கருத இடமேயிருந்திருக்காது. என் வாழ்க்கையில் நான் சில பல மோசமான சூழ்நிலைகளில் முழுதும் ஆட்பட்டிருந்த போது இவர்கள்தான் எனக்கு தூணாக இருந்து ஆதரவளித்தனர், இதற்காக அவர்களுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன். இந்நிலையில் புது உறவுகளூடன் அதிக நேயத்துடன் என் குடும்பப் புகைபப்டம் பெரிய அளவில் வலம் […]

‘மாநாடு’ படத்தில் சிம்புக்கு ஜோடியாகும் பிரபல இயக்குனரின் மகள்

‘மாநாடு’ படத்தில் சிம்புக்கு ஜோடியாக பிரபல இயக்குனரின் மகள் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கயிருப்பதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது தமிழ் சினிமாவில் அதிக சர்ச்சை உள்ளவர் நடிகர் சிம்பு, இவரின் பாடல் மட்டும் ஆடலுக்கு தனி ரசிகர் கூட்டமேயுள்ளது.’விண்ணை தண்டி வருவேன்’,’மன்மதன்’, ‘செக்க சிவந்த வானம்’ போன்று படங்கள் அடுத்தடுத்து வெற்றியே தந்தன. அண்மையில், இவரது நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ‘ராஜாவாத்தான் வருவேன்’ என்ற படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெற்றது. தற்போது, […]

STR LIVE: சற்று முன் சிம்பு வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!! இறங்கி செய்ங்கடா நான் பாத்துக்குறேன்! SIMBU

சிம்புவை சீண்டியவர்களுக்கு பதிலடி!சிம்பு ரசிகர்களை பத்தி இனிமேதான் பார்க்க போறீங்க! -STR Fans..

சிம்புவின் பாடல் வரிகளை டைட்டிலாகிய சிம்புவின் நண்பர்

சிம்புவின் நண்பர் மஹத். பிக்பாஸ்-2 விற்கு பிறகு அவரது கைகளில் பல படங்கள் இருக்கின்றன. வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திலும் அவர் ஒரு ரோல் செய்கிறார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் அவர் நடிக்கும் புது படத்திற்கு கெட்டவனு பேர் எடுத்த நல்லவண்டா என டைட்டில் சூட்டியுள்ளனர். இந்த வரிகள் சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் வரும் பாடலின் வரிகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. சிம்புவை தன்னுடைய ரோல் மாடலாக கருதும் மஹத் அவர்கள், சிம்புவின் பாடல் […]

அந்த ஹீரோயின் தான் வேண்டும்- அடம்பிடித்தரா சிம்பு?

சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் ரிலீஸிற்கு ரெடி ஆகிவிட்டது. அதன் பிறகு அவர் நடிக்க இருக்கும் படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு டைரக்ட் செய்கிறார். அதன்பிறகு சிம்பு நடிக்க இருக்கும் படம் சீமான் இயக்கத்தில் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு ஸ்டுடியோ கிரீன் பினான்ஸ் செய்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா கமிட் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஷிக் கண்ணா மாநாடு படத்திலும் சிம்புவுடன் ஜோடி சேர்கிறார். இப்பொழுது […]

மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடி ரெடி

சிம்பு நடிக்க இருக்கும் படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக படத்தின் காதாபாத்திரங்கள் தேர்வு நடை பெற்றது. சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பல முன்னனி ஹீரோயின்களுடன் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதியில் ராஷிக் கண்ணா ஒப்பந்தம் செய்யப்படிருப்பதாக கூறப்படுகிறது. ராஷிக்கண்ணா நடித்த அடங்கமறு படம் ரசிகர்களிடையே பல […]

இயக்குநர் சங்கருடன் இணையும் சிம்பு?

இயக்குநர் சங்கரின் அடுத்த பிரமாண்ட படைப்பு இந்தியன் 2 . கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு பிரபலம் இணைய இருக்கிறார் என தகவல்கள் கூறுகின்றன. அது வேறு யாரும் இல்லை நம் சிம்புதான். சங்கர் அவர்களின் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது வதந்தியாக கூட இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்களில் பேசினாலும், சிம்பு அவர்கள் சங்கர் படத்தில் நடித்தால் அவரின் மார்கெட் வேறு ஒரு தளத்திற்கு அவரை அழைத்து செல்லும் என சிம்பு ரசிகர்கள் சொல்கின்றனர். […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news