Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: Siddharth

பரியேறும் பெருமாள், நிஜத்திலிருந்து தழுவப்பட்ட அரிதான திரைப்படம் – நடிகர் சித்தார்த்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பிரபல இயக்குநரான பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம்தான் பரியேறும் பெருமாள் ஆகும். இந்தப் படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நேற்று இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தை கூடுதல் திரையரங்கில் வெளியாக ஏற்பாடு நடப்பதாக கூறப்படுகிறது. பரியேறும் பெருமாள் படத்தைப் பார்த்த திரைத்துறையினர் பலரும் பாராட்டி வருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் ராம், விக்னேஷ் […]

சித்தார்த் தொடங்கிய “கேரளா டொனேஷன் சேலஞ்” – வெல்டன் பிரதர் #KeralaDonationChallenge

சென்னை: தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளவர் நடிகர் சித்தார். கட்சியாக இவர் மலையாளத்தில் நடித்த படம் குமார சம்பவம். சித்தார்த்துக்கு சமூக சேவை மற்றும் பொதுக்காரியங்களிலும் ஈடுபாடு அதிகம். மனதில் பட்டத்தை வெளிப்படையாக சொல்லும் தன்மை கொண்டவர். அது பல நேரங்களில் கேலி கிண்டகளுக்கு ஆளானாலும் இம்முறை அவர் பதிவிட்டிருந்த ஒரு டிவிட் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. மேலும், அவ்வரது சேவை என்னம் நெகிழ வைத்துள்ளது. கேரளாவில் பருவ மழையால அந்த […]
Inandoutcinema Scrolling cinema news