Tag Archives: sibi sathyaraj latest movie

இறுதிகட்ட படப்பிடிப்பில் சிபிராஜ் நடிக்கும் கொண்டிருக்கும் “வால்டர்” !

சிபிராஜ் நடிக்கும் கொண்டிருக்கும் “வால்டர்”  திரைப்பாட்த்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்க உள்ளது. சிபிராஜ் நடிப்பில் “வால்டர்” திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ஷிரின் காஞ்வாலா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்னின்றனர். தற்போது இவர்கள் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் சென்னையில் கலந்து கொள்ளவுள்ளனர். 11:11 நிறுவனத்தின் சார்பாக இப்படத்தை டாக்டர் பிரபு திலக் […]

ஆரா சினிமாஸ் தயாரிப்பில் சிபி ராஜ் நடிக்கும் “ரேஞ்சர் “

திரையுலகில் மதிக்கத்தக்க படைப்புகளை தயாரித்தும், விநியோகித்தும், நன்மதிப்பை பெற்ற நிறுவனமான ஆரா சினிமாஸ் தன் அடுத்த படைப்பை தொடங்கியுள்ளது. ஆரா சினிமாஸ் மகேஷ் ஜி தயாரிப்பில்  சிபிராஜ் நடிப்பில்  “ரேஞ்சர்” படம் விமரிசையாக தொடங்கப்பட்டுள்ளது. “ஆவ்னி” எனும் புலி பல  மனிதர்களை உயிருடன் அடித்து சாப்பிட்ட சம்பவம் நாடு முழுதும் சர்ச்சையை கிளப்பியது.   மகாராஷ்டிரா மாநிலத்தில் யாவாத்மல் மாவட்டதில் நடைபெற்ற இந்த  உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு உருவாகும் படம் தான் “ரேஞ்சர்” “பர்மா” , […]

நிஜ புலி கதையில் சிபி ராஜின் ‘ரேஞ்சர்’

சத்யா’ படத்தை தொடர்ந்து ‛‛ரங்கா, மாயோன், வால்டர்” படங்களில் நடிக்கிறார் சிபிராஜ். இதையடுத்து, புலிக் கதை ஒன்றில் நடிக்கிறார். அழிந்து வரும் புலி இனத்தைப் காப்பதற்காக, கதாநாயகன் எடுக்கும் நடவடிக்கைகள் தான் படத்தின் கதை. சிபி ராஜுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். தரணிதரன் இயக்கும் இந்தப் படத்தை, ஆரோ சினிமாஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனம், ஏற்கனவே அதர்வா நடித்த 100 உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு ரேஞ்சர் என தலைப்பிட்டு, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் […]

முதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்!

முதல் அபிப்ராயமே சிறந்த அபிப்ராயம்  எனும் பழமொழி எளிமையானதென்றாலும், பல துறைகளுக்கும்  பொருந்தும் ஒரு சிறந்த பழமொழியாகும்.  ஒரு சினிமாவை பொறுத்தவரை இந்த பழமொழி இன்னும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. ஒரு திரைப்படத்திற்கு முதல் அபிப்ராயமாக விளங்குவது அதன் டீசர் தான். ஒரு ரசிகன் படத்திலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை மிகச்சரியாக எடுத்துக் கூறுவதாக, ரசிகனை திரைக்கு இழுக்கும் உத்தியாக, படத்தின் அடிப்படையை விளக்குவதாக அமைவது படத்தின் டீசர் தான். அந்த வகையில் மிகச் சிறந்த […]

கன்னட ரீமேக்கில் சிபிராஜ் – டாக்டர் ராஜசேகர்!!?

சத்யா படத்திற்கு பிறகு வால்டர், மாயோன் படங்களில் நடித்து வரும் சிபிராஜ், அடுத்தபடியாக கன்னட படத்தின் ரீமேக்கில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை தனஞ்செயன் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக் ஆகும் இப்படத்தில் சிபிராஜ் உடன் நடிகர் டாக்டர் ராஜசேகரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படம் குறித்த முக்கிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது

சிபிராஜ் நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் தீர்ந்தது

சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில், அதன் தலைப்பு முக்கியத்துவம் காரணமாக ஒரு  உற்சாகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. நிச்சயமாக, சிபிராஜின் தந்தை சத்யராஜ் அவரது திரை வாழ்வில் மறக்க முடியாத ‘வால்டர் வெற்றிவேல்’ கதாபாத்திரத்தின் மூலம் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும், தலைப்பு தொடர்பாக எதிர்பாராத சர்ச்சையில் இந்த படமும் சிக்கியது. தற்போது அத்தகைய பிரச்சினைகள் நீங்கி, இந்த படத்திற்கு ‘வால்டர்’ என்ற தலைப்பு கிடைத்திருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது.  இது […]

சிபி சத்யராஜ் – இயக்குனர் தரணிதரன் இணையும் புதிய படத்தின் பூஜை !இனிதே தொடங்கிய படப்பிடிப்பு!!

வாழந்து வரும் நடிகர்களில் ஒருவர் சிபி ராஜ், அவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த படங்கள் ரசிகர்கள் இடையே போதுமான வரவேற்பை பெறவில்லை. சிபி நடித்து இயக்குனர் தரணிதரன் இயக்கிய படம் ‘ஜாக்சன் துரை’ இந்தப்படத்தின் கூட்டணியை தொடர்ந்து. மீண்டும் ஒரு படத்தில் இணைகின்றனர். தலைப்பு வைக்காத இந்த படத்திற்கு பூஜை இன்று நடைப்பெற்றது, மேலும் கூடிய விரைவில் படப்பிடிப்பு தொடக்கவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் சிபி ராஜ் வனத்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் […]

சிபி சத்யராஜ் நடிக்கும் திரைப்படம் !

சிபி சத்யராஜ் வாழந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் ஜோர் என்ற தமிழ் படத்தில் மூலம் அறிமுகமானவர் .அதை தொடந்து பல படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவரின் கதாபாத்திரம் எதிலும் பெரிதாக பேசப்படவில்லை. அடுத்தடுத்து படங்கள் தோல்வியை சந்தித்தது. இவர்,தற்போது இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் தரணிதரன் சீதக்காதி , நடுலகொஞ்சம் பக்கத்தை கண்ணோம் போன்ற வெற்றி படங்களை தந்தவர்.சிபிராஜ் இந்தப்படத்தில் வனத்துறை அதிகாரியாக நடிகையுள்ளார்.இந்த திரைப்படத்தை MG ஆரா சினிமா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
Inandoutcinema Scrolling cinema news