September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: siaa

நடிகர் சங்க தேர்தல் 6 மாதம் ஒத்திவைப்பு – தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வருவதால் நிர்வாகிகள் தேர்தல் 6 மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னையில் உள்ள கலைவானர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். இதில், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் முதலாவதாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைவுக்கும் நடிகை ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி […]
Inandoutcinema Scrolling cinema news