Tag Archives: Shilpa Manjunath

“அறிமுக படத்திலேயே இரண்டு வேடங்களில் நடித்தது என் அதிர்ஷ்டம்” ; ஷில்பா மஞ்சுநாத்..!

கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ ‘.  ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’  ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை  கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நாயகி ஷில்பா மஞ்சுநாத் இந்தப்படத்தில் நடித்த தனது அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்..காளி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் என இரண்டு படங்களில் நடித்து இருந்தாலும் தமிழில் முதன்முதல் […]

படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு நுரையீரல் பாதித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டது – ஹரிஷ் கல்யாண்

இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்த படம் பியார் பிரேமா காதல் ஆகும். இந்த படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாண் – ரைசா இருவரும் மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமடைந்தனர். இன்னிலையில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வேகமாக […]
Inandoutcinema Scrolling cinema news