Tag Archives: shakshi Aggarwal Recent photos

வைரலாகும் சாக்‌ஷி அகர்வாலின் புதிய புகைப்படங்கள்…

ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால், சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். தற்போது டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். சமீபத்தில் கோவாவில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.  தற்போது புடவையில் இருக்கும் புகைப்படங்களை சாக்‌ஷி அகர்வால் வெளியிட்டிருக்கிறார். […]
Inandoutcinema Scrolling cinema news