Tag Archives: sayesha saigal

திருமணத்திற்கு பிறகு ஆர்யா,சாயிஷா இணையும் படம்

ஆர்யா மற்றும் சாயிஷா இருவரின் திருமணம் ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் இவர்கள் வரவேற்பு சென்னையிலும் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்யாவின் திருமணத்தின் போது ஸ்டுடியோ கிரீன் டெடி படத்தின் போஸ்டரை வெளியிட்டது. அந்த படத்தில் தான் இருவரும் சேர்ந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Arya Weds Sayesha Saigal Complete Wedding Videos & Photos | Arya, Sayyesha Wedding Dance

Watch Arya Weds Sayesha Saigal Complete Wedding Photos | Arya, Sayyesha Wedding Dance …

ஆர்யா சாயிஷா திருமண வரவேற்பு லீக் போட்டோ

ஆர்யா சாயிஷா திருமணம் நாளை ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது. இன்று அவர்களுடைய வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் சாயிஷா வரவேற்புக்கு அணியும் உடையுடன் இருந்த போட்டோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதுதான் அவர் வரவேற்பு உடையா என சிலர் ஆச்சர்யப்பட்டு கேட்கின்றனர்
Inandoutcinema Scrolling cinema news