Tag Archives: save delta

ஜாக்குவர்தங்கம் தலைமையில் டெல்டா மக்களுக்கு பொதுக்குழு செயற்குழு மற்றும் உறுப்பினர்கள்

கடந்த 15ம் தேதி தமிழகத்தை தகைய கஜா புயல் டெல்டா மாவட்டம் முழுவதையும் உழுகுலைத்தது. கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். புயல் கரையை கடந்த பின்னர் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் பல்வேறு இடத்தில் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் டெல்டா மக்களின் துயர் துடைக்க தன்னார்வலர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இன்னிலையில் கஜா புயலால் பேரிடரில் […]

புயல் நிவாரணத்திற்கு உதவ முன்வரவேண்டும் – கேரள முதல்வருக்கு கமல் கடிதம்!

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு கேரள அரசும், மக்களும் உதவ முன் வரவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் வேண்டுகொள் விடுத்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அண்மையில் வீசிய கஜா புயல் தமிழக டெல்டா மற்றும் கடலோட மாவட்டங்களில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நீதி மய்யம் […]

எதிர்பார்த்ததைவிட பாதிப்புகள் அதிகம் – களத்தில் இறங்கிய ஜிவி பிரகாஷ்

கடந்தவாரம் வந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முழுவதையும் அழித்தொழித்தது. இதனால் அம்மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. உணவு, தண்ணீர், மின்சாரம், இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு, தன்னார்வலர்களும் மற்றும்ம் திரை பிரபலங்கள் பலரும் தங்களால் ஆனா உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் பிரபலத்தின் ரசிகர்கள் மற்றும் ஏராளமான பொதுநல அமைப்புகள் தங்களால் முடிந்த நிதி உதவி மற்றும் பொருள் உதவிகளை செய்து வருகின்றனர். கஜா புயலினால் டெல்டா பகுதிகளில் […]

இனிமேல் இதுபோன்று உலகம் முழுவதும் பேரழிவுகள் ஏற்படும் – கமல் சொல்றது உண்மையா?

சென்னை: தமிழகத்தை தாக்கிய கஜா புயலைப் போன்று உலகம் முழுவதும் பேரழிவுகள் இனி ஏற்படும் என்று மக்களின் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார். தமிழகத்தை கடந்த வாரம் தாக்கிய கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கின்றனர். மாநில் அரசு மூலம் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தாலும், அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அதியாவசிய பொருட்கள் ஏராளமாக தேவைப்படுகிறது. இதையடுத்து, நடிகர் – நடிகைகள், பொதுமக்கள், சமூக […]

டெல்டா மக்களுக்கு உதவ நடிகர் சிம்புவின் வேண்டுகோள் – காணொளி உள்ளே

கடந்த 15ம் தேதி தமிழகத்தை தகைய கஜா புயல் டெல்டா மாவட்டம் முழுவதையும் உழுகுலைத்தது. கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். புயல் கரையை கடந்த பின்னர் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் பல்வேறு இடத்தில் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் டெல்டா மக்களின் துயர் துடைக்க தன்னார்வலர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இன்னிலையில் நடிகர் சிம்பு டெல்டா […]

டெல்டா மாவட்டங்களுக்கு சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து வழங்கிய பெருந்தொகை. எவ்வளவு தெரியுமா ?

கடந்த 15ம் தேதி கரையை கடந்த கஜா புயலால், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், உள்ளிட்ட பல இடங்கள் சீர்குலைந்து கிடக்கிறது. தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து, விவசாய பணிகள் பாதிப்படைந்து என டெல்டா மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையே முற்றிலுமாக முடங்கியுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்கள் கைவிரித்த நிலையில் தன்னார்வலர்கள் டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பெருமளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் என தமிழக அரசு முதற்கட்டமாக கணக்கிட்டுள்ளது. […]
Inandoutcinema Scrolling cinema news