Tag Archives: Sathyaraj

கார்த்தி அண்ணியுடன் இணையும் முதல் படம்

கார்த்தி பருத்தி வீரன் மூலம் திரையுலகிற்கு வந்தவர். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த தேவ் படம் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில் அவர் இப்பொழுது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவருடன் இணைந்து முதல்முறையாக அவரது அண்ணி ஜோதிகா நடிக்க இருக்கிறார். மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக சத்யராஜ் நடிக்கிறார். படம் பூஜையுடன் 27 ஆம்தேதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அண்ணியுடன் நடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து […]

திமிரு பிடிச்ச விஜய் ஆண்டனியின் காக்கி

விஜய் ஆண்டனி திமிரு பிடிச்சவன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனாலோ என்னவோ எனக்கு போலீஸ் கதைகள் வேண்டும் என திமிரு பிடிக்கிறார் போல. இப்பொழுது காக்கி என்ற தலைப்பில் நடிக்க இருக்கிறார். கண்டிப்பாக இதுவும் போலீஸ் கதையாகத்தான் இருக்கும். இந்த படத்தில் இவருடன் ஜெய் மற்றும் சத்யராஜ் நடிக்கின்றனர். இயக்கம் செந்தில்குமார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்குகிறது.

பார்ட்டி படத்துக்கு தணிக்கை குழு வழங்கிய சான்றிதழ் என்ன தெரியுமா ?

வெங்கட் பிரபு இயக்கத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான் பார்ட்டி. பார்ட்டி திரைப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், சம்பத் ராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி அமரனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஒரு முழுமையான பார்ட்டி உணர்வை உருவாக்கியுள்ளது. ஃபிஜி தீவுகளை ராஜேஷ் யாதவ் தனது ஒளிப்பதிவால் மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு […]

கனா படத்தை பற்றி ருசிகர தகவல் வெளியிட்ட நடிகர் அருண்ராஜா காமராஜ்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் திரைப்படம் கனா ஆகும். இந்த படத்தை பாடகர், பாடலாசிரியர், நகைச்சுவை நடிகர் என பன்முகத்தன்மைகொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இன்னிலையில் கனா படத்தை பற்றி இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறியதாவது : எங்கள் எதிர்பார்ப்புகளை தாண்டி இந்த டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மொத்த குழுவுக்கும் மகிழ்ச்சி. ட்ரெயிலரை வெளியிட்ட திரு ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கு […]

மிரட்டலாக வெளிவந்த சத்யராஜ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு – விவரம் உள்ளே

நடிகர் சத்யராஜ் நடிப்பில் தீரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு தீர்ப்புகள் விற்கப்படும் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தலைப்பை தமிழ் தேசியவாதி திருமுருகன் காந்தி வெளியிட்டார். அவர் தலைப்பு வெளியிட்ட பொது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தீர்ப்புகள் விற்கப்படும் என்ற புதிய படத்தில் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர் விதிகளை மீறி, மரபுகளை உடைத்து, இந்தியாவின் மகள்களான பெண்களுக்காக போராடும் கதாபாத்திரத்தில் […]

நடிகர் லாரன்ஸ் இயக்கத்தில் உருவான காஞ்சனா 3 படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு – விவரம் உள்ளே

கடந்த 2015ம் ஆண்டு வெளியான காஞ்சனா 2 மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே போன்ற, திகில் நகைச்சுவைப் படங்களை அதிகமாக தயாரிக்கப்போவதாக, இயக்குனர் ராகவா லாரன்ஸ் கூறினார். ஆகஸ்டு 2015ல், நாகா எனும் திரைப்படத்தை அறிவித்தார். அவரே இயக்குகிறார் என்றும், முனி தொடரின் நான்கவாது பாகமாக இருக்கும் என்றும் அறிவித்தார். முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ஜோதிகாவை அணுகினார். என்றாலும், அதில் அதிக முன்னேற்றம் இல்லாததால், தனது அடுத்த படங்களான மொட்ட […]

அப்பா வழியில் மகள் – கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறார் திவ்யா சத்யராஜ்?

சென்னை: நடிகர் சதியராஜின் மகள் திவ்யா. இவர் சென்னையில் கடந்த 6 வருடமாக ஊட்டச்சத்து மருத்துவம் பயின்று வருகிறார். மேலும் அதே துறையில் ஏராளமான ஆராயிச்சிகள் மேற்கொண்டுள்ளார். மேலம், “அக்‌ஷய பாத்திரா” என்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டம் அமைப்பின் விளம்பர தூதுவராகவும் உள்ளார். இவர் தென்னிந்தியாவின் முதல் ஊட்டச்சத்து நிபுணராகவும், இந்திய அளவில் 3ம் இடத்திலும் உள்ளார். சமீபத்தில் திவ்யா சத்யராஜ் இந்தியாவில் மருத்துவத்துறையில் நடைபெறும் ஊழல்கள் பற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். […]

காக்கும் கடவுள் ரங்கநாதன் என்பதன் தொடர்புதான் ரங்கா தயாரிப்பளார் விஜய் கே செல்லையா

நடிகர் சிபிராஜ் தற்போது வினோத் டிஎல் இயக்கத்தில் ரங்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிபிராஜ், நிகிலா விமல், ஆகியோருடன் சதீஷ், ரேணுகா, லொள்ளு சபா ஸ்வாமி நாதன், ஜீவா ரவி, சுஜாதா பாபு,ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். BOSS மூவீஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரித்திருக்கிறார். ராம்ஜுவன் இசையில், அர்வி ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது. அருண் ஷங்கர் துரை (கலை), திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), சத்யா என்.ஜே. (ஆடை […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news