Tag Archives: sasikumar movie heroine

நிக்கி மற்றும் சசிகுமார் இணையும் முதல் படம்

சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்பொழுது சசிகுமார் அடுத்த படத்தை பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். TD.ராஜாவின் செந்தூர் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நிக்கி கர்லானியுடன் இணைகிறார் சசிகுமார். இந்த படத்தின் இயக்குநர் கதிர். இவர் சுந்தர் சி இடம் பணிபுரிந்தவர். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Inandoutcinema Scrolling cinema news