Tags : Sasikala

cinema Indian cinema Latest News News

கருணாநிதி நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணாவத் மரியாதை!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனாவும், எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர்.  மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகியுள்ள இப்படம், வருகிற செப் 10-ந் தேதி ரிலீசாக உள்ளது.  இதையொட்டி தலைவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி […]Read More

Latest News News politics Tamilnadu

”கட்டாயம் வந்துவிடுவேன்” – சசிகலாவின் அடுத்த ஆடியோ!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் அவரது தோழியான சசிகலா சிறைத்தண்டனை பெற்று, நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வெளியே வந்த நிலையில், அதிமுகவை அவர் மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுப்பார் என பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு முன்பு அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கிறேன் எனக் கூறி இருந்தார் சசிகலா. தேர்தல் முடிவடைந்து ஆட்சி மாற்றம் நடைபெற்ற நிலையில், தற்போது அதிமுக, அமமுக தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோ தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. இதையடுத்து சசிகலாவுடன் பேசுபவர்களை […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !