Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: sarkar

ஆதாரத்துடன் விஜய் படத்தில் எழுந்த புதிய சர்ச்சை – சோகத்தில் ரசிகரக்ள்

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யாமேனன், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல் ஆகும். பிரம்மாண்ட வெற்றியை பெற்ற மெர்சல் திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் மேஜிக் நிபுணர் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார். அவர் பங்கேற்ற ஒரு சண்டைக்காட்சியும் வெளிநாட்டில் படக்குழு படமாக்கியிருந்தது. இந்தச் சண்டைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. […]

சர்கார் படத்தில் தமிழக அரசு பார்க்க தவறவிட்ட முக்கிய காட்சி!

சென்னை: சர்கார் படத்தில் நடிகர் விஜய் 22 இடத்தில் புகைப்பிடிப்பது போன்று காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து திரைப்படங்களில் நடிகர்கள் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நடிகர் சங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் திரைத்துறைக்கு நீங்கள் ஆற்றிவரும் பணிகளுக்காக நான் எனது […]

சக்சஸ் பார்ட்டியையும் சர்ச்சை ஆக்காமல் விடமாட்டார் போல இருக்கே முருகதாஸ்!

சென்னை: தமிழக அரசியலை மையமாக வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த திபாவளிக்கு சர்கார் படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கும் இலவச மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை தீயில் போட்டு எரிப்பது போன்றும், இந்த திட்டமே ஒரு ஏமாற்று வேலை என்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன. படத்தை பார்த்த தளபதி ரசிகர்கள் அவேசத்தில் தங்கள் வீடுகளில் இருந்த அரசு இலவச மிக்சி கிரைண்டர்களை தீயிட்டு கொளுத்துவது போல […]

சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்! – முழுசா நனஞ்ச அப்பறம் முக்காடு போட்ட தணிக்கை குழு..

சென்னை: சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குறிய காட்சிகளை தணிக்கை குழிவினர் நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த சர்கார் படம் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், சர்கார் படத்தில் தமிழக அரசு மக்களுக்கு வழங்கிய விலையில்லா பொருட்களை தீயிட்டு கொளுத்துவது போன்றும், அந்த திட்டமே தவறு என்பது போன்றும் சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும்,  படத்தில் நடித்துள்ள வில்லி கதாபாத்திரத்தின் பெயர் […]

எச்சகல ராஜா! நீ என் தளபதி கால் தூசி! செருப்பை தூக்கி காமிக்கும் விஜய் ரசிகர்கள்! Sarkar Issue Review

அரசியல்வாதிகளுக்கு விஜய் ரசிகர்களின் பதிலடி! Thalapthy Vijay Fans Reaction to Sarkar Issue | BJP H Raja | AIADMK Kadambur Raju | BJP Tamilisai soundararajan …

Sarkar Audience Review | FDFS | Vijay | Keerthy Suresh | Varalaxmi | AR Murugadoss | AR Rahman

Sarkar Audience Review | FDFS | Vijay | Keerthy Suresh | Varalaxmi | AR Murugadoss | AR Rahman

சர்கார் படம் நெட்டில் கசிய அதிக வாய்ப்புள்ளது! – ஏன்னா…

சென்னை: விஜய் நடிப்பில் சர்கார் படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இப்படம் ஒரு நாளுக்கு முன்பே அமேரிக்காவில் பிரிமியர் ஷோக்கள் திரையிடப்படுவதால் இப்படம் திருட்டுத்தனமாக நெட்டில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சர்கார் படம் நாளை பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை வெற்றிப்படமாக்கும் முனைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அனைத்து புரோமோஷன் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முக்கியமாக விஜய் ரசிகர்கள் சர்கார் படத்தை பார்க்க திருப்பதி […]
Page 1 of 512345 »
Inandoutcinema Scrolling cinema news