நடிகரும், பத்திரிக்கையாளரும் மற்றும் அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள்தான் நடிகை வரலட்சுமி ஆகும். வரலட்சுமி சரத்குமார் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சமீபத்தில் சார்ஜுன் இயக்கத்தில், இவரது நடிப்பில் வெளியான எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்திற்கு […]