Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: sarkar news

“சர்க்கார்” முதல் சிங்கில் அறிவிப்பு – 5 நிமிடத்தில் இந்திய அளவில் டிரெண்டானது

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘சர்கார்’ படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும்  சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து […]

சர்க்கார் படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு. விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி, பழ.கருப்பையா மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். இன்னிலையில் இன்று மாலை சர்க்கார் படம் குறித்த முக்கிய அறிவிப்பினை சன் […]
Inandoutcinema Scrolling cinema news