September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: sarkar movie

“சர்க்கார்” முதல் சிங்கில் அறிவிப்பு – 5 நிமிடத்தில் இந்திய அளவில் டிரெண்டானது

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘சர்கார்’ படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும்  சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து […]

சர்க்கார் படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு. விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி, பழ.கருப்பையா மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். இன்னிலையில் இன்று மாலை சர்க்கார் படம் குறித்த முக்கிய அறிவிப்பினை சன் […]

சர்க்கார் புகைப்பட விவகாரம். மக்கள் முன்பு அன்புமணியுடன் விவாதிக்க நான் தயார் – சிம்பு அதிரடி

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படமான, செக்க சிவத்த வானம் படத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் தலைப்பு இன்று காலை 11 மணி அளவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. அதன்படி இயக்குனர் வெங்கட் பிரபு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் எஸ்டிஆர் படத்தின் தலைப்பை வெளியிட்டார். இந்த படத்தின் தலைப்பு மாநாடு என வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் […]

சர்ச்சையில் சிக்கி தவிக்கும் சர்க்கார். விஜய் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நோட்டிஸ். விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸூக்கு பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் புகைபிடிக்கும் நடிகர் விஜய்யின் […]
Inandoutcinema Scrolling cinema news