Tags : sarathkumar

cinema Indian cinema Latest News News

க்ரைம் த்ரில்லரில் உருவாகியுள்ள சரத்குமாரின் ’#இறை’ வெப் சீரிஸ்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மணிரத்னத்தின் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துவரும் நடிகர் சரத்குமார், கடந்த ஆண்டிலிருந்து ‘இறை’ வெப் சீரிஸிலும் நடித்து வந்தார். இந்த வெப் சீரிஸை ராதிகா தனது ராடன் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். ’தூங்காவனம்’, ‘கடாரம் கொண்டான்’ பட இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார். ”க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்த வெப் சீரிஸ் குடும்ப ஆடியன்ஸ்களும் பார்க்கும் வகையில் உருவாக்கப்படு வருகிறது” என்று ராதிகா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ‘இறை’ வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா உறுதி – தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்விட்டரில் பதிவு!

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 3-வது அலையின் காரணமாக அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது சற்று குறைந்து வருகிறது. 3 லட்சத்திற்கும் அதிகமாக தொற்று பதிவாகி வந்தநிலையில், தற்போது தினசரி பாதிப்பு 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், திரை பிரபலங்கள், அரசியல் […]Read More

cinema Indian cinema Latest News News

சரத்குமாரின் அடுத்த படம் பூஜையுடன் தொடக்கம்!

திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் எம்360 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சரத்குமார் நடிப்பில் உருவாகும் ‘சமரன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் சரத்குமார் நாயகனாக நடிக்க, அஷ்வதி நாயகியாக நடிக்கிறார். நந்தா, சுஹாசினி, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம், மண் சார்ந்த கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ளது. தொரட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்து புகழ்பெற்ற குமார் ஶ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, வேத்சங்கர் சுகவனம் இசையமைக்கிறார்.  இப்படம் குறித்து தயாரிப்பாளர் ரோஷ் குமார் கூறுகையில், […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !