Tag Archives: santhosh sivan

சூப்பர் ஸ்டாருக்கு மகளாக நடிக்க இருக்கும் நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முருகதாஸ் இணையும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படம் வரும் 10 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடிக்க நிவேதா தாமஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நிவேதா தாமஸ் தமிழில் ஜில்லா படத்தில் விஜயின் தங்கையாக நடித்தவர். பின்னர் அவர் தெலுங்கு சினிமாவில் பிஸியானர். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க […]

அனுஷ்கா நடிப்பில் சந்தோஷ் சிவன் இயக்கும் ஐயப்பன் படம்

அனுஷ்கா பாகுபலி, அருந்ததி என்று பல படங்கள் மூலம் தன் நடிப்பு திறமையால் முன்னனி கதாநாயகியாக வலம் வருபவர். அவர் இப்பொழுது சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆச்சர்யம் என்னெவென்றால் இது ஒரு சாமி படம். ஐயப்பனை மையப்படுத்தி உருவாகும் படம் இது. இதில் ஐயப்ப பக்தையாக அனுஷ்கா நடிப்பதாக தகவல். இத்றகு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் சாமி படம் இயக்குவது ஆச்சர்யம் தான் என்றாலும் இது ஒரு பெரிய […]

தளபதிக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தோஷ் சிவன்

ரஜினியின் அடுத்த படம் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருக்கிறது. ரஜினி தனது இரண்டாவது மகளின் இரண்டாவது திருமணத்தில் பிஸியாக இருப்பதால் அதன் பிறகு முருகதாஸின் படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியானது. இப்பொழுது இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். சந்தோஷ் சிவன் அவரது டிவிட்டர் பக்கத்தில் தளபதிக்கு பிறகு ரஜினியுடன் வேலை செய்ய ஆர்வமாக இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார். இவர் முருகதாஸின் துப்பாக்கி படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் எந்த கதையும் சரியில்லை – அருவி கதாநாயகி?

அதிதீ பாலன். அருவி படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர். இந்த படத்திற்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. காரணம் அவர் கேட்ட கதைகள் எதுவும் அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் தமிழில் அவருக்கு படங்கள் இல்லாமலே இருந்தது. இப்பொழுது அவர் மலையாளத்தில் ஒரு படம் நடித்து கொண்டிருக்கிறார். இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமனுக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தின் பெயர் ஜாக் அண்ட் ஜில்.
Inandoutcinema Scrolling cinema news