Tag Archives: sana

மீரா மிதுனிடம் பறிக்கப்பட்ட மிஸ் சௌத் இந்தியா-2016 பட்டம் ‘சனம் ஷெட்டி’க்கு கைமாறியது..!

மிஸ் சௌத் இந்தியா 2016 போட்டி நடந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அதில் இரண்டாம் பெற்ற நடிகை சனம் ஷெட்டி அவர்களுக்கு முதலிடத்திற்கான பட்டம் எதிர்பாராமல் தேடிவந்துள்ளது மாடலிங் உலகிலேயே ஆச்சர்யமான ஒன்று தான்.  மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை மீரா மிதுன் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதாக கூறி 2016 -ஆம் ஆண்டு தாங்கள் அவருக்கு வழங்கிய மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை ரத்து செய்வதாகவும்,  மீரா மிதுன் இந்தப் பட்டத்தை வேறு எங்கும் […]

இணையத்தில் வைரலாக பரவும் வட சென்னை படத்தின் சமீபத்திய அறிவிப்பு – விவரம் உள்ளே

பொல்லாதவன், ஆடுகளம், ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்து மூன்றாவதாக கைக்கோர்க்கும் திரைப்படம்தான் வட சென்னை ஆகும். இப்படத்தில், தமிழ் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர் உள்பட பலர் பிரபலங்கள் நடித்துள்ளனர். இதையடுத்து தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் லைகா நிறுவனம் இப்படத்தை வெளியிட உள்ளதாக அதிகாரப் பூர்வ தகவலை வெளியிட்டது. இந்த படம், வட […]

ராஜூ முகனின் ஜிப்சி பர்ஸ்ட் லுக் – என்ன சொல்லுது

சென்னை: குக்கு, ஜோக்கர் படங்களையடுத்து ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜிப்சி. ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 2016 மிஸ் இந்தியா பட்டம் வென்ற நடாஷா சிங் என்பவர் நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று சத்தமே இல்லாமல் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. போஸ்டரில் ஜீவா ‘‘ஹிப்பி’’ என்று அழைக்கப்படும் ஊர் ஊராக சுற்றும் நாடோடி வாழ்க்கை வாழ்பவர் போல தோன்றுகிறார். நடாஷா முஸ்லிம் பெண்ணாக வருகிறார். அவர்களுடன் ஒரு வெள்ளை […]
Inandoutcinema Scrolling cinema news