Tag Archives: Samuthirakani

சில மணித்துளிகள் முன்னதாக வெளியான ஆண் தேவதை படத்தின் முன்னோட்ட காணொளி

சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குனர் தாமிரா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம்தான் ஆண் தேவதை ஆகும். படங்களுக்கு மீண்டும் வருகிறார். இந்த படத்தில் சமுத்திரகனி மற்றும் ஜோக்கர் புகழ் ரம்யா பாண்டியன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இது தமிரா எழுதி இயக்கும் ஒரு தமிழ் திரைப்படமாகும். இந்த படத்தில் ரம்யா பாண்டியன், அருந்தங்கி நிஷா, சிறுவயது கலைஞர் மோனிகா, கவின் ராதாரி உள்ளியிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் […]

ஆண் தேவதை படம் தமிழ் சினிமாவில் ட்ரெண்ட்செட்டர் படமாக அமையும் – இயக்குனர் தாமிரா

தாமிரா இயக்கத்தில் விஜய் மில்டன் ஒளிப்பதிவில், ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் படடம்தான் ஆண் தேவதை ஆகும். இந்த படத்தில் சமூத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாராவி, இளவரசு, சுஜா வருணி, ஹரீஷ் பெரடி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆண் தேவதை படத்தில் நடித்த நடிகர்களை பற்றியும் ஆண் தேவதை படத்தை பற்றியும் இயக்குனர் தாமிரா கூறியதாவது : படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. சமகால சமுதாயத்தின் நெருங்கிய ஒரு பிரதிபலிப்பதாக இந்த ஆண் தேவதையை […]

மாறுபட்ட கதைக்களத்தை தேர்வு செய்த நடிகர் விக்ரம் பிரபு. புதிய படத்தின் தலைப்பு மட்டும் புகைப்படம் உள்ளே

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியாகும் என அறிவித்திருந்தனர். அதன்படி படத்தை பற்றிய அறிவிப்பை நேற்று மாலை அறிவித்தனர். இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சமுத்திரகனி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு 60 வயது மாநிறம் எனப் பெயரிட்டுள்ளனர். இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். சமீபகாலமாக தோல்வி பாதையில் பயணிக்கும் விக்ரம் பிரபுவிற்கு […]

இணையத்தில் வைரலாகும் சூர்யா வெளியிட்ட நாடோடிகள் 2 படத்தின் டீஸர். காணொளி உள்ளே

ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் அசுரவதம். இந்த படத்தில் ஷீலா ராஜ் குமார், வசுமித்ரா, நமோ நாராயணா, ஸ்ரீஜித் ரவி உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபகாலமாக தோல்வி படங்களை கொடுத்துவந்த சசிகுமார் மீணடும் வெற்றி பாதையில் சீராக பயணிக்க இந்த படம் பெரிதும் உதவும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் […]
Page 2 of 2«12
Inandoutcinema Scrolling cinema news