Tag Archives: SamCS

“100” படத்தை பற்றி கூறும் இசையமைப்பாளர் சாம் CS

தனது ஒவ்வொரு இசைத்தொகுப்பிலும் புதுமையான மற்றும் புதிய விஷயங்களை வைத்து நம்மை ஆச்சர்யப்படுத்தி, தனது திறமையை மற்றும் தனித்துவத்தை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இரண்டுக்குமே ரசிகர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறார். குறிப்பாக, அதிரடியான பின்னணி இசையில் குறிப்பிடத்தகுந்த ஒரு இசையமைப்பாளராக மாறியுள்ளார். சமீபத்தில் அதர்வா முரளி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியுள்ள “100” படத்தின் டிரைலரில் அவரின் இசைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. […]

“லட்சுமி” படம் பற்றி மனம் திறந்த இயக்குனர் விஜய்

சென்னை: பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி டித்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் “லக்ஷ்மி” A.L.விஜய் இயக்கியுள்ளார். இசை CS.சாம், ஒளிப்பதிவு நிரவ்ஷா. இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் விஜய் கூறியாதவாது: “லக்ஷ்மி’ நடனத்தை மட்டுமே சுவாசிக்கும் ஒரு குருவுக்கும், நடனத்தை சுவாசிக்க துடிக்கும் ஒரு சிஷ்யைக்கும் இடையேயான உண்மையான பிணைப்பை காட்டும் படம். நடனக்கலையை முடிந்த வரை முழுமையாக கொடுத்திருக்கிறோம். பிரபுதேவா தனது கேரியரில் மிகச்சிறந்த உழைப்பு என்று சொல்லும் அளவுக்கு மிகச்சிறந்த ஒன்றை இந்த படத்தில் வழங்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருக்கிறார். […]
Inandoutcinema Scrolling cinema news