Tag Archives: Samantha

கவர்ச்சியை வாரி வழங்கிய சமந்தா

தமிழில், சமந்தா கடைசியாக நடித்த படம் ‛சூப்பர் டீலக்ஸ்’. அதன்பிறகு தெலுங்கில் மஜிலி, ஓ பேபி, 96 ரீமேக் படங்களில் நடித்தவர், தற்போது, ‛தி பேமிலி மேன்-2′ வெப்சீரியலில் நடித்து வருகிறார். இந்தநிலையில் ஜீ சினி விருது விழாவில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சமந்தாவிற்கு விருது வழங்கப்பட்டது. அந்த விழாவிற்கு பிங்க் நிற புடவையில் வந்திருந்தார் சமந்தா. அதோடு கவர்ச்சிகரமாக ஒரு போட்டோ ஷூட்டும் நடத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் வைரலாகின. […]

நெகட்டிவ் ரோலில் சமந்தா?

ஓ பேபி’ படத்தை அடுத்து ‛96′ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்துடன் இணைந்து நடிக்கிறார் சமந்தா. இதையடுத்து பல கதைகளை கேட்ட அவர், இன்னும் எந்த புதிய படத்திலும் கையெழுத்திடவில்லை. ஆனால், மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ள ‛எ பேமிலி மேன்’ என்ற வெப்சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த தொடரின் முதல் பாகம் அமேசான் பிரைமில் வெளியானது. இந்த தொடரில் இரண்டாவது சீசனில் சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆனால் அவர் நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி […]

96 படப்பிடிப்பில் அடுத்த வாரம் இணையும் நடிகை!!

2018ல் தமிழில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் ’96’. விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்த அந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே ஆரம்பமானது. அதன்பின் படத்தின் நாயகன் சர்வானந்த்துக்கு முக்கிய அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றது. அதனால், அவர் ஓய்வில் இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. அதன் காரணமாக படத்தின் நாயகி சமந்தா ‘ஓ பேபி’ படப்பிடிப்பை முடித்த பின்னரும் ஓய்வில் தான் […]

வைரலாகும் சமந்தாவின் புகைப்படம்!!

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கு நாளை 60 வயது பிறக்கிறது. அந்த சிறப்பான நாளை அவர் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் ஸ்பெயின் நாட்டில் கொண்டாடுகிறார். அங்குள்ள இபிசா தீவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இந்த பிறந்தநாள் விழா நடைபெற உள்ளது. நாகார்ஜுனா, அவருடைய மனைவி அமலா, மகன் நாகசைதன்யா, மருமகள் சமந்தா, மற்றொரு மகன் அகில் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மேலும் சமந்தா – நாகசைதன்யா திருமண நாளும் அடுத்தவாரம் வருகிறது. இதையும் ஒன்றாகவே குடும்பத்தார் […]

2020க்குப் பிறகு சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு ?

தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழில் அவ்வப்போவது வந்து நடித்துவிட்டுச் செல்வார். இந்த ஆண்டு சமந்தா நடித்து வெளிவந்த ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால், தெலுங்கில் வெளியான ‘ஓ பேபி’ படம் வெற்றிப் படமாக அமைந்தது. தமிழில் தற்போது வேறு எந்தப் படத்திலும் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகவில்லை. தெலுங்கில் விரைவில் ’96’ படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இதனிடையே, சமந்தா 2020க்குப் பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு […]

புதிய படங்களை தள்ளி வைத்த சமந்தா? காரணம் இதுவா!?

திருமணத்திற்கு பிறகு கணவர் நாகசைதன்யாவுடன் மஜிலி படத்தில் நடித்த சமந்தா, அதன்பிறகு ‛ஓ பேபி’ படத்தில் கதையின் நாயகியாக நடித்தார். அந்த படம் பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்தது. அதனால் அடுத்தபடியாக பல இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்ல படையெடுத்தார்கள். அப்படி கேட்ட எந்த கதையிலும் சமந்தாவிற்கு திருப்தி இல்லையாம். அதனால், தற்போது 96 தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருபவர், அடுத்தபடியாக அமேசான் தயாரிக்கும் வெப்சீரிஸில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த வெப்சீரிஸ் தமிழ், தெலுங்கு, […]

த்ரிஷா கெட்டப்பில் சமந்தா…வைரலாகும் படங்கள்!

விஜய்சேதுபதி – த்ரிஷா கூட்டணியில் உருவான 96 படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து வருகிறார். தற்போது ஐதாராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் த்ரிஷாவை போலவே மஞ்சள் சுடிதார் அணிந்த சமந்தாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

பிரபல நடிகையின் சிக்ஸ்பேக்! வைரல் புகைப்படம்!!

திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவரது நடிப்பை தொடர்ந்து நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகின்றார். அது மற்றும் இன்றி அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனார். சில தினங்களுக்கு முன் சமந்தா அவரது கணவர் நாகசைதன்யா வுடன் இணைந்து நடித்த மஜிலி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஓய்வில் இருக்கும் நடிகை சமந்தா தன் உடலை பராம்பரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றார். இன்று அவர் ஜிம்மில் பயிற்சி எடுத்து தன் […]

நடிகை சமந்தாவின் விடுமுறை நாட்கள் ! வைரல் புகைப்படம்

சமீபத்தில் வெளிவந்த ‘மஜிலி’ திரைப்படத்தின் வெற்றி கொண்ட சுற்றுலா சென்றுள்ளார் நடிகை சமந்தா. ‘ இது குடுப்பத்திரக்கான நேரம் என்கிறார், நடிகை சமந்தா. திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைத்தனியா நடிக்கும் முதல் படம் ‘ மஜிலி ‘. கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகியிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அணைத்து தரப்பினரிடமிருந்து பாசிட்டிவ் கமெண்ட்டியை பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளங்களில் தனது கணவர் […]
Page 1 of 512345 »
Inandoutcinema Scrolling cinema news