Tag Archives: Samantha Ruth Prabhu

96 படப்பிடிப்பில் அடுத்த வாரம் இணையும் நடிகை!!

2018ல் தமிழில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் ’96’. விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்த அந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே ஆரம்பமானது. அதன்பின் படத்தின் நாயகன் சர்வானந்த்துக்கு முக்கிய அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றது. அதனால், அவர் ஓய்வில் இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. அதன் காரணமாக படத்தின் நாயகி சமந்தா ‘ஓ பேபி’ படப்பிடிப்பை முடித்த பின்னரும் ஓய்வில் தான் […]

வைரலாகும் சமந்தாவின் புகைப்படம்!!

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கு நாளை 60 வயது பிறக்கிறது. அந்த சிறப்பான நாளை அவர் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் ஸ்பெயின் நாட்டில் கொண்டாடுகிறார். அங்குள்ள இபிசா தீவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இந்த பிறந்தநாள் விழா நடைபெற உள்ளது. நாகார்ஜுனா, அவருடைய மனைவி அமலா, மகன் நாகசைதன்யா, மருமகள் சமந்தா, மற்றொரு மகன் அகில் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மேலும் சமந்தா – நாகசைதன்யா திருமண நாளும் அடுத்தவாரம் வருகிறது. இதையும் ஒன்றாகவே குடும்பத்தார் […]

2020க்குப் பிறகு சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு ?

தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழில் அவ்வப்போவது வந்து நடித்துவிட்டுச் செல்வார். இந்த ஆண்டு சமந்தா நடித்து வெளிவந்த ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால், தெலுங்கில் வெளியான ‘ஓ பேபி’ படம் வெற்றிப் படமாக அமைந்தது. தமிழில் தற்போது வேறு எந்தப் படத்திலும் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகவில்லை. தெலுங்கில் விரைவில் ’96’ படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இதனிடையே, சமந்தா 2020க்குப் பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு […]

புதிய படங்களை தள்ளி வைத்த சமந்தா? காரணம் இதுவா!?

திருமணத்திற்கு பிறகு கணவர் நாகசைதன்யாவுடன் மஜிலி படத்தில் நடித்த சமந்தா, அதன்பிறகு ‛ஓ பேபி’ படத்தில் கதையின் நாயகியாக நடித்தார். அந்த படம் பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்தது. அதனால் அடுத்தபடியாக பல இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்ல படையெடுத்தார்கள். அப்படி கேட்ட எந்த கதையிலும் சமந்தாவிற்கு திருப்தி இல்லையாம். அதனால், தற்போது 96 தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருபவர், அடுத்தபடியாக அமேசான் தயாரிக்கும் வெப்சீரிஸில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த வெப்சீரிஸ் தமிழ், தெலுங்கு, […]

த்ரிஷா கெட்டப்பில் சமந்தா…வைரலாகும் படங்கள்!

விஜய்சேதுபதி – த்ரிஷா கூட்டணியில் உருவான 96 படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து வருகிறார். தற்போது ஐதாராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் த்ரிஷாவை போலவே மஞ்சள் சுடிதார் அணிந்த சமந்தாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

பிரபல நடிகையின் சிக்ஸ்பேக்! வைரல் புகைப்படம்!!

திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவரது நடிப்பை தொடர்ந்து நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகின்றார். அது மற்றும் இன்றி அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனார். சில தினங்களுக்கு முன் சமந்தா அவரது கணவர் நாகசைதன்யா வுடன் இணைந்து நடித்த மஜிலி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஓய்வில் இருக்கும் நடிகை சமந்தா தன் உடலை பராம்பரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றார். இன்று அவர் ஜிம்மில் பயிற்சி எடுத்து தன் […]

சமந்தா நடிக்கும் கொரியன் படம்

சமந்தா தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார். அவர் நடித்த மஜிலி, சூப்பர் டீலக்ஸ் ரிலீஸிற்கு தயாராகிவிட்டது. இப்பொழுது சமந்தா நந்தினி ரெட்டி இயக்கத்தில் ஹோ பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். ஹோ பேபி மிஸ் கிரானி என்னும் கொரியன் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் லக்‌ஷ்மி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் சம்மருக்கு ரிலீஸ் ஆகும் என […]

சமந்தா நடித்த விளம்பரம் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சமந்தா நடித்த குர்குரே விளம்பரம் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. அதை பற்றி சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் குர்குரே கம்பெனியுடன் இணைந்தது மகிழ்ச்சி என்றும், அதன் புது பிராடக்டை வாங்கி சாப்பிடுங்கள் என கூறியிருக்கிறார். அதற்கு ஒருவர் நீங்கள் மட்டும் டயட் புட் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்பீர்கள் நாங்கள் ஜங்க் புட் சாப்பிட வேண்டுமா என கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு சமந்தா அளித்த பதில் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வேம்பு எனக்கு சவாலான கேரக்டர் – சமந்தா

சமந்தா தெலுங்கில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அவர் நடித்து வெளியாகியிருக்கும் சூப்பர் டீலக்ஸ் டிரைலர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த படத்தில் அவர் வேம்பு என்ற கேரக்டரில் பகத் பாசிலுடன் நடித்து இருக்கிறார். அவருக்கு அந்த கேரக்டர் தான் மிகவும் சவாலாக இருந்தது எனவும், அதற்காக பல முறை ரிகர்ஸல் செய்ததாகவும் கூறுகிறார்.
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news