Tag Archives: Samantha Akkinen

பெயரை மாற்றிய நடிகை சமந்தா! !

தமிழ், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் தனது சினிமா துறையில் தனது இடத்தை கெட்டியாக பிடித்து நடித்து வருகின்றார்.  தனக்கு முக்கியத்துவம் தரும் கதையை தேர்வு செய்து கட்சிதமாக நடித்து வருகின்றார். அந்த வகையில் தற்போது தென் கொரியா படமான ‘மிஸ் கிராணி’ படத்தை மையமாக வைத்து ஓ பேபி படத்தை பிவி நந்தினி ரெட்டி இயக்கி வருகின்றார். தற்போது ஓ பேபி” என்ற படத்தை புரமோஷன் பணியில் நடிகை […]
Inandoutcinema Scrolling cinema news