Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: Salem to Chennai

சர்ச்சைக்குரிய சேலம் – சென்னை பசுமைவழி சாலையை பற்றி திரைப்படம் – டிரைலர் வெளியிட்டதால் பரபரப்பு

சென்னை: மத்திய அரசின் திட்டத்தில் மூலம் சேலம் முதல் சென்னை வரை 8வழி விரைவு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சாலை அமையும் பாதையில் உள்ள விவசாயநிலங்கள், வீடுகள், வன பகுதிகள், மலைகள் அழிக்கப்படும் என்பதால், இதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெரும் சர்ச்சைகளுக்கிடையே சேலம் – சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய – மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த […]

தமிழக அரசு கார்ப்ரெட்டின் கையாளா ? பொதுமக்கள் கருத்து. காணொளி உள்ளே

சேலம் முதல் சென்னை வரையிலான பசுமை வழி சாலைக்கு திட்ட அளவீடு பணி வேகமாக நடைபெற்று வருகிறது. நிலத்தில் அளவீடு செய்வதை எதிர்த்து பொது மக்கள் பலர் குடும்பத்தினருடன் தற்கொலைக்கு முயல்வதையும், சிலர் நிலங்களை இழந்து கதறி அழுவதையும் காணொளி மூலமாக நாம் பார்த்தோம். அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அல்லது மிரட்டி பொதுமக்களை விரட்டி நிலத்தை அளவீடு செய்கின்றனர். அதிகாரமற்ற விவசாய குடும்பங்கள் கதறி அழும் காணொளி பார்ப்போரை கண் கலங்க வைக்கிறது. […]
Inandoutcinema Scrolling cinema news