Tag Archives: sachin

பேட் தயாரிப்பு நிறுவனத்தின் மீது டெண்டுல்கர் வழக்கு!?

சிட்னியைச் சேர்ந்த ஸ்பர்டான் ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் தனது பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்த ஆண்டுக்கு 10 லட்சம் டாலர் தர கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தமிட்டதாக சச்சின் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அந்த நிறுவனம் ஒப்பந்தப்படி தொகையை தரமறுத்துவருவதாக சச்சின் தற்போது குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கோரப்பட்டதாகவும் அதற்கு பதிலளிக்க மறுத்த ஸ்பர்டான் நிறுவனம் தனது பெயர் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்டு பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். […]

சச்சினுக்கு குவியும் ரசிகர்களின் பிறந்தநாள் வாழ்த்து!

தன் 11 வயது முதல் கிரிக்கெட் விளையாடிய இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சச்சின் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து கடந்த 2013ல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தநிலையில் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் சச்சினுக்கு ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஹார்த்திக் பாண்டியாவை விமர்சிக்கும் சச்சின் ரசிகர்கள்

ஹார்த்திக் பாண்டியா இந்திய அணியின் ஆல்ரவுண்டர். ஆஸ்திரேலியாவுடனான வெற்றிக்கு பிறகு அவர் காபி வித் கரன் என்னும் டாக் ஷோவில் கலந்து கொண்டார். இந்த ஷோவில் சச்சினை விட விராட்கோலிதான் சிறந்தவர் என்று ஒரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதனால் சச்சின் ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்துள்ளனர். முதலில் சச்சின் ரெகார்ட்ஸை எடுத்து பாருங்கள். சச்சினை பற்றி தெரியாதவர் யாரும் சச்சினை யாருடனும் ஒப்பிட கூடாது என்றும் விமர்சித்துள்ளனர். இதனால் ஹார்த்திக் பாண்டியா தனது டிவிட்டர் பக்கத்தில் […]

அறிமுக போட்டியிலேயே அதிரடி சதம் விளாசிய பிரிதிவ் ஷா – விவரம் உள்ளே

ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னால் ஒரு முன்னோட்டமாக இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் […]

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம். சோகத்தில் ரசிகர்கள் – விவரம் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனான அஜித் வடேகர் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 77. அஜித் வடேகர் இந்திய அணிக்காக 37 டெஸ்டுகளில் ஆடி 2,113 ரன்கள் சேர்த்துள்ளார். பத்ம ஸ்ரீ, வாழ்நாள் சாதனையாளர் விருது, அர்ஜுனா விருது உள்ளிட்ட இந்தியாவின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார். அவரது மறைவிற்கு, பிரதமர் மோடி, இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும், கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது பற்றி முன்னாள் […]

கபில் தேவ், சச்சின், விராட் கோலி வரிசையில் நடிகை தீபிகாவுக்கு கிடைக்கும் கௌரவம். விவரம் உள்ளே

டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட கூடியதாகும். மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் கிளைகள் […]
Inandoutcinema Scrolling cinema news