Tag Archives: saamy square

‘சாமி 2’ படத்தை பற்றி இதுவரை யாரும் அறியாத விஷயம்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ‘காக்கா முட்டை’, ‘வடசென்னை’, ‘தர்மதுரை’ என பல படங்களில் தன் நடிப்பு திறமையை நிரூபித்துள்ளார். இவர் கடந்த வருடம் விக்ரம் & -ஹரி கூட்டணியில் வெளியான ‘சாமி2’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் முதலில் த்ரிஷா தான் ஒப்பந்தமானார். ஆனால், அவர் பின்னர் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படம் பற்றி அதிர்ச்சி அளிக்கும் வகையில் […]
Inandoutcinema Scrolling cinema news