Tag Archives: saaho

சாஹோ இயக்குனரின் அடுத்த படம்?

பிரபாஸை வைத்து சாஹோ படத்தை இயக்கியவர் சுஜீத். ரூ.300 கோடியில் பிரமாண்டமாக இயக்கப்பட்ட இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததோடு தெலுங்கில் பெரிதாக வசூலிக்கவில்லை. அதேசமயம் ஹிந்தியில் ரூ.150 கோடி வசூலித்தது. இந்தநிலையில், சாஹோ ரிலீசுக்குப்பிறகு ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார் சுஜீத். மீண்டும் சாஹோ போன்று ஒரு மெகாபடத்தை இயக்குவதற்கு முன்னணி ஹீரோக்கள் கால்சீட் தர தயங்குவார்கள் என்பதால், குறைந்த பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க சுஜீத் திட்டமிட்டு வருவதாக டோலிவுட்டில் செய்திகள் தெரிவிக்கின்றன.

‘சாஹோ’ -லாபமா, நஷ்டமா ?

பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் நடிக்க, சுஜித் இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்த படம் ‘சாஹோ’. மூன்றாவது வாரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இதுவரையில் 425 கோடியைக் கடந்து வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஹிந்தியில் மட்டும் 150 கோடி வசூலித்துள்ளது என்றும் சொல்லியிருக்கிறார்கள். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் இப்படம் தோல்வியடைந்து நஷ்டத்தைக் கொடுத்துள்ளதாம். ஆனால், ஒப்பந்தப்படி அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் எந்தவிதமான நஷ்ட ஈட்டையும் தர வேண்டியதில்லையாம். வெளிநாட்டு உரிமை 40 […]

பத்தே நாட்களில் 400 கோடி ரூபாயை தொட்டு, வசூலில் பின்னி எடுக்கும் “சாஹோ” !

டோலிவுட் செல்லம் பாகுபலி பிரபாஸின் அசைக்கமுடியாத நட்சத்திர அந்தஸ்த்தும் , UV Creations ன் மிகப் பிராமாண்டத் தயாரிப்பும் உலகளவில் “சாஹோ” படத்தை, சரித்திரம் படைக்கும் படமாக மாற்றி வருகிறது. இந்த வெற்றிப்பயணத்தின் அடுத்த மகுடமாக, ஆக்ஸ்ட் 30 அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியான “சாஹோ” உலகளவில் பத்தே நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை எட்டி மீண்டும் ஒரு சரித்திர சாதனை படைத்திருக்கிறது. மிகப்பெரிய வரவேற்புடன் களமிறங்கிய “சாஹோ” […]

உச்சத்தை தொட்ட பிரபாஸின் “சாஹோ” 4 நாட்களில் 330 கோடி வசூல்!

இந்திய சினிமாவின் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து 330 கோடியை 4 நாட்களில் குவித்து சாதனை படைத்திருக்க்கிறது பிரபாஸின் “சாஹோ”. பிரபாஸின் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமும், பிரபல்யமும் அவர் படங்களை தேர்ந்தெடுக்கும் விதமும் இந்த அளப்பரிய வெற்றிக்கு காரணியாகியுள்ளது. தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து பிரபாஸின் வெறித்தனமான ரசிகர்களால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.  பாகுபலி படங்கள் மூலம் ரசிகர்களை வியப்பின் உச்சிக்கு இட்டுச் சென்ற பிரபாஸ் சாஹோவிலும் அதைத் தொடர்ந்திருக்கிறார். இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் “சாஹோ” திரைப்படம் சாதனைகள் படைத்து வருகிறது. […]

‘சாஹோ’-முதல்நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

சுஜித் இயக்கத்தில், பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் மற்றும் பலர் நடித்துள்ள ‘சாஹோ’ படம் நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்தது. படத்திற்கு நெகட்டிவ்வாகத்தான் அதிகமான விமர்சனங்கள் வெளிவந்தன. இருப்பினும் நேற்று முதல் நாள் வசூல் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று தமிழ்நாட்டில் மட்டும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளைச் சேர்த்து இப்படம் 4 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்கிறார்கள். சென்னையில் மட்டும் தமிழில் 36 […]

சாஹோ படத்தின் புதிய பாடல் வெளியீடல்.

மூன்று பிரம்மாண்டமான பாடல்களும், கண்களை பறிக்கும் அளவிற்கு காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது. இதன் அறிமுக விழாவில்  சாஹோ படக்குழிவினர் பிரபாஸ், தயாரிப்பாளர் பிரமோத், மதன் கார்கி மற்றும் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டனர்.  விழாவில் பேசிய மதன் கார்கி… “பிரபாஸ் உடன்   பாகுபலி படத்தில்  பணியாற்றியதே எனக்கு மிகுந்த சந்தோஷாத்தைக் கொடுத்தது. மீண்டும் தற்பொது பிரபாஸுடன் பணியாற்றியது எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். என் பாடல்களை மொழிபெயர்ப்பு செய்யாமல், எனக்கு முழு சுதந்திரம் கொடுத்த இயக்குனர் சுஜீத் அவர்களுக்கு […]

‘சாஹோ’ – உலகம் முழுவதும்

பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமான படமாக உருவாகியிருக்கும் படம் ‘சாஹோ’. இப்படத்திற்கு சரியான விதத்தில் விளம்பரங்கள் தரவில்லை என்றால் படத்திற்கு எதிர்மறையான தகவல்களைப் பரப்பி விடுவோம் என அமெரிக்காவைச் சேர்ந்த டுவிட்டர் மற்றும் இணையதள விமர்சகர்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. பொதுவாக இந்தியாவில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அமெரிக்காவில் பிரிமீயர் காட்சிகளைத் திரையிடுவது வழக்கம். ஆனால், அதை இந்த முறை தவிர்த்துவிடலாம் என ‘சாஹோ’ குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். இதன் மூலம் […]

விஜய் பட வசனம் பேசி ஷரத்தா கபூர்!!

பிரபல இந்தி திரைப்பட நடிகை ஷரத்தா கபூர், நடிகர் விஜய்யின் ‘போக்கிரி’ பட டயலாக்கைப் பேசி மாஸ் காட்டியிருக்கிறார். பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான பிரம்மாண்ட தெலுங்கு படமான ‘சாஹோ’, படத்தை சுஜித் இயக்கி இருக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு, ரிலீசாக இருக்கிறது. அதேபோல, ‘ஆஷிக்கி 2’ படத்தின் மூலம் தமிழ் இளைஞர்களை கொள்ளை கொண்டவர் நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் […]

முதன்முதலாக துப்பாக்கி பிடித்த பிரபல நடிகை

ஷ்ரத்தா கபூர் : இதுதான் எனது முதல் மும்மொழி திரைப்படம். நான் இதற்கு முன் ஓகே கண்மணி ரீமேக்கில் நடித்திருக்கிறேன். சமீபத்தில் அருவி என்ற படம் பார்த்தேன். எப்போதும் ஷூட்டிங்கிலேயே இருப்பதால் நிறைய படங்களை பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. இந்த படத்துக்காக இயக்குனர் என்னை தேர்வு செய்தது என்னுடைய அதிர்ஷ்டம். கதையை கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. அதிலும் பிரபாஸ் நடிக்கிறார் என்றும் இதுவொரு மும்மொழி திரைப்படம் என்று கூறியதும் உடனடியாக ஒப்புக்கொண்டேன். இந்த படம் […]

‘2 வருடங்கள் ஆகும் என நினைக்கவில்லை’ -பிரபாஸ்

சாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை. அது படமாக பார்க்கும் போது இன்னும் புரியும் என நினைக்கிறேன். ‘சாஹோ’ படத்துக்காக 2  வருடங்கள் கொடுக்க வேண்டும் என நினைக்கவில்லை. பாகுபலி படத்துக்குப் பிறகு நல்ல படங்கள் பண்ணனும் என நினைத்தேன். சுஜித் சொன்ன கதை அப்படியிருந்தது, தயாரிப்பாளரும் நிறைய முதலீடு பண்ணிவிட்டார்கள். ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சிக்கும் நிறைய முன் தயாரிப்பு இருந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹாலிவுட் என பல இடங்களைச் சேர்ந்த சண்டைக் […]
Page 1 of 3123 »
Inandoutcinema Scrolling cinema news