Tag Archives: rk nagar

திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் விஷால் ?

திருவாரூர் தொகுதியில் கருணாநிதியின் மறைவையொட்டி வரும் சனவரி 28-ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் எனவும், வாக்கு எண்ணிக்கை சனவரி 31 ஆம் தேதி நடைபெறும் எனவும் தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் சனவரி 3 ஆம் தேதி முதல் சனவரி 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் சனவரி 14 ஆம் தேதி ஆகும். இதில் நாம் தமிழர் கட்சி மட்டும் திருவாரூர் தொகுதியில் […]

அந்த முடிவை எம்எல்ஏக்களே முடிவு செய்து கொள்வார்கள் – டிடிவி தினகரன்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் அணி தனியாக சென்று, பின்னர் ஓ.பி.எஸ் அணியும் ஈ.பி.எஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. அதனால், தினகரனுக்கு நெருக்கமாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராக, அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம், கடிதம் அளித்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். […]

இளைஞர்கள் மனதில் டியூன் போட வைத்த இசையமைப்பாளர்

சென்னை: ஒரு பாடலின் உண்மையான வெற்றி என்பது யூடியூப் பார்வைகள் மற்றும் ஹாஷ்டேக் மூலம் மட்டுமே வரையறுக்கப்படுவதில்லை. மக்களை உடனடியாக முணுமுணுக்க, பாட வைப்பதிலும், விழாக்களில் ஒலிபரப்புவதிலும் இருக்கிறது. அந்த வகையில் பிரேம் ஜி இசையில், வடகறி பட இயக்குனர் சரவண ராஜன் இயக்கத்தில், வைபவ் நடிப்பில் உருவாக்கி வரும் ஆர்.கே.நகர் படத்தில் வரும் ”பாப்பர மிட்டாய் ” பாடலுக்கு கிடைத்துள்ளது. காஞ்சனா லோகன் எளிமையான பாடல் வரிகளும், கானா குணா அதை பாடிய விதமும் நிச்சயமாக அதை ஒரு வெற்றி பாடலாக்கி இருக்கிறது. பிரேம் ஜி குறித்து […]
Inandoutcinema Scrolling cinema news