Tag Archives: ravikumar

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார் – விவரம் உள்ளே

மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான துல்கர் சல்மானுக்கு தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு இருப்பதால் அவ்வப்போது தமிழ் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் இவருடைய நடிப்பில் இறுதியாக சோலோ, நடிகையர் திலகம் போன்ற படங்கள் வெளியானது. இதன் பிறகு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்திலும் ஆர்ஏ கார்த்திக் இயக்கத்தில் வான் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிகர் மற்றும் அரசியல்வாதியான கமல் ஹாசனுடன் இணைந்து […]

ராஜேஷ் மற்றும், ரவிக்குமாரை தொடர்ந்து சிவகார்த்திகேயனை இயக்கப்போகும் பிரபல இயக்குனர்- அதிகாரபூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் பொன்ராம். இத்திரைப்படத்தை டி.இமான் இசையில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில், 24AM STUDIOS சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. இந்த படம் சமீபத்தில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியது. சீமராஜா திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. […]
Inandoutcinema Scrolling cinema news