Tag Archives: Rashmika Mandanna

பருத்தி வீரனுடன் கைகோர்க்கும் கீதா கோவிந்தம்?

ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இவர் விஜய் 63-ல் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இல்லை என்று உறுதியானது. இப்பொழுது கார்த்திக் அடுத்து 24 பட இயக்குநர் உடன் கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் உண்மையாக இருக்க வேண்டும் என்பதே ராஷ்மிகா ரசிகர்களின் கோரிக்கை. ரசிகர்களின் கோரிக்கை ஏற்கபடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ராஷ்மிகாவுக்கு பிடித்த பாட்டு இதுதானாம். அப்போ இன்கம் இன்கம்?

ராஷ்மிகா மடனா கீதா கோவிந்தம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதுவும் இன்கம் இன்கம் காவாலே சாங்க் அனைத்து ரசிகர்களின் ரிங் டோன். ஆனால் ராஷ்மிகாவுக்கு இப்பொழுது பிடித்த பாட்டு வேறொன்று. அவர் நடித்து கன்னடத்தில் வெளிவர இருக்கும் யஜமனா படத்தின் டூயட் சாங்க் தான் அது. வெளியிட்ட 2 நாட்களிலேயே 3 மில்லியனை தொட்டது. அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் எனக்கு பிகவும் பிடித்த சாங்க். மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.

விஜய் 63 படத்தில் நடிப்பதாக வெளியான செய்தி குறித்து பதிலளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா விவரம் உள்ளே

நடிகர் விஜய் சர்கார் படத்தைத் தொடர்ந்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்க ஓப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் படப்பூஜையுடன் தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. தற்போது விஜய் நடிக்கவிருப்பவர்களைத் தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 14-ம் தேதி இப்படத்தை தயாரிக்கவுள்ள ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக படம் பற்றிய தகவல்களை அறிவித்தது. தளபதி 63 என பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க விளையாட்டை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்யுடன் நடிக்க விவேக், யோகிபாபு ஆகியோர் […]
Inandoutcinema Scrolling cinema news