Tag Archives: rashi kanna

என்ன ஆனது மாநாடு? எங்கே போனார் சிம்பு?

மாநாடு படம் சிம்பு நடிக்க இருக்க வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் அறிவிப்பை போன வருடம் ஜூலை மாதத்திலேயே வெளியிட்டார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. காரணம் சிம்பு இந்தியாவிலேயே இல்லை. வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் அவரது உடல் பருமனை அனைவரும் கிண்டல் அடித்ததால் தனது எடையை குறைக்க லண்டன் சென்றிருக்கிறாறாம். ஆனால் இன்னும் அவர் இந்தியா திரும்பவில்லை. அதனால் படம் எப்பொழுது ஆரம்பிக்கும் என்பதில் இன்னும் குழப்பம் […]

விஷாலை ஓடவிட்ட ராகவா லாரன்ஸ்

விஷால் நடித்து வெளிவர இருக்கும் படம் அயோக்யா. இந்த படம் டெம்பர் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக். ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளிவர இருக்கும் படம் காஞ்சனா-3. விஷாலின் அயோக்யா ஏப்ரல் 19 ரிலீஸ் ஆக இருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியில் காஞ்சனா-3 வர இருப்பதால் இப்பொழுது விஷாலின் அயோக்யா மே 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது ராகவா லாரன்ஸின் காஞ்சனாவிற்கு மக்களிடம் உள்ள […]

Ayogya Official Teaser

Yesterday, Vishal released the official teaser of his upcoming film Ayogya. Ayogya is the remake of the hit Telugu film Temper which had Young Tiger NTR play the protagonist. It was written by Vakkantham Vamsi and directed by Puri Jagannath Venkat Mohan has directed the Tamil remake of the film. Rashi Khanna plays the female […]

ராஷி கண்ணாவிற்கு அடித்த ஜாக்பாட் – விஜய் சேதுபதியுடன் டூயட்

ராஷி கண்ணா அடங்கமறு படத்தில் நடித்தவர். அந்த படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து கொடுத்திருக்கிறது. அதன் பின்பு அவர் கையில் பல ஹீரோக்களின் படங்கள். சிம்புவுடன் ஒரு படம் இப்பொழுதுதான் கமிட் செய்தார். அதற்குள் இப்பொழுது விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ஸ்கெட்ச் டைரக்டர் இயக்கும் படம் தான் அது. இது மூலம் ராஷி கண்ணா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோயினாக மாறிவிட்டார்.

அந்த ஹீரோயின் தான் வேண்டும்- அடம்பிடித்தரா சிம்பு?

சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் ரிலீஸிற்கு ரெடி ஆகிவிட்டது. அதன் பிறகு அவர் நடிக்க இருக்கும் படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு டைரக்ட் செய்கிறார். அதன்பிறகு சிம்பு நடிக்க இருக்கும் படம் சீமான் இயக்கத்தில் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு ஸ்டுடியோ கிரீன் பினான்ஸ் செய்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா கமிட் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஷிக் கண்ணா மாநாடு படத்திலும் சிம்புவுடன் ஜோடி சேர்கிறார். இப்பொழுது […]

மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடி ரெடி

சிம்பு நடிக்க இருக்கும் படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக படத்தின் காதாபாத்திரங்கள் தேர்வு நடை பெற்றது. சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பல முன்னனி ஹீரோயின்களுடன் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதியில் ராஷிக் கண்ணா ஒப்பந்தம் செய்யப்படிருப்பதாக கூறப்படுகிறது. ராஷிக்கண்ணா நடித்த அடங்கமறு படம் ரசிகர்களிடையே பல […]

ரவி மற்றும் கார்த்திக் இருவருக்கும் நான் மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன் – பூர்ணா

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் டிசம்பர் 21ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் அடங்க மறு ஆகும். அடங்க மறு ஒரு எமோஷன் கலந்த ஒரு அதிரடி ஆக்ஷன் திரில்லர் படம். கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் உருவாகும் இந்த அடங்க மறு படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையும் படத்தொகுப்பு வேலைகளில் ரூபனும் பணியாற்றுகின்றனர். ஆனந்த் ஜாய் இணை தயாரிப்பாரளராக […]

ஜெயம் ரவி நடிக்கும் அடங்க மறு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – விவரம் உள்ளே

ஜெயம் ரவி – ராஷி கண்ணா நடித்துள்ள அடங்க மறு, பெரிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நடிக்க புகழ்பெற்ற படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் புகைப்படங்கள் மற்றும் முன்னோட்ட காட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் சம்பத்ராஜ், முனீஷ்காந்த், பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, பாபு ஆண்டனி, அழகம் பெருமாள், மீரா வாசுதேவன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் மூலம் சுஜாதா […]
Inandoutcinema Scrolling cinema news