Tag Archives: ranveer singh

HINDI | Asli Hip Hop – Trailer Announcement – Gully Boy | Ranveer Singh | Alia Bhatt | 14th February

Asli Hip Hop – Trailer Announcement – Gully Boy | Ranveer Singh | Alia Bhatt | 14th February

திருமணத்திற்கு பிறகும் முத்த காட்சியில் நடிப்பேன் – உறுதி கொடுக்கும் நடிகை?

பாலிவுட்டில் அதிகம் பேசப்பட்ட செய்தி தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர்சிங்கின் திருமணம். தீபிகா படுகோனே பாலிவுட்டில் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பவர். அவரின் ரசிகர்கள் மத்தியில் தீபிகா படுகோனே திருமணத்திற்கு பிறகு சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பாரா என்ற கேள்வி வந்தது. அதற்கு தீபிகா படுகோனே நடிப்பில் எனக்கு எந்த தடையும் இல்லை. முத்தகாட்சிகள் கதைக்கு அவசியப்பட்டால் தாராலமாக நடிப்பேன் என்றும், எனது கணவர் அதை பொருட்படுத்தமாட்டார் என்றும் தெரிவித்துள்ளார் என்று திரையுலகில் பேசப்படுகிறது.

தீபிகா – ரன்வீர் திருமணத்தில் எழுந்த புது சர்ச்சை – விவரம் உள்ளே

இந்திய திரையுலகில் முன்னணி நடிகர் நடிகையாக இருக்கும், தீபிகா படுகோனேவுக்கும் நடிகர் ரன்வீர்சிங்குக்கும் சமீபத்தில் இத்தாலியில் திருமணம் நடந்தது. திருமணத்தை முடித்து விட்டு இருவரும் மும்பை திரும்பி உள்ளனர். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இந்த நிலையில் திருமணத்தில் மத சடங்கை மீறி இருப்பதாக சீக்கிய அமைப்புகள் சர்ச்சையை கிளப்பி உள்ளன. தீபிகா படுகோனே கர்நாடகாவை சேர்ந்தவர். எனவே திருமணத்தை கொங்கனி கலாசார முறையிலும் ரன்வீர் சிங் சீக்கிய மதத்தை சேர்ந்தவர் என்பதால் […]

காஞ்சி பட்டு உடுத்தி திருமணம் செய்த நடிகை தீபிகா படுகோன் – வாழ்த்து கூறிய பிரபலங்கள்

இந்தி திரையுலகில் முன்னணி நடிகர் நடிகையாக வளம் வரும் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோன் ஆகிய இருவரும் நேற்று திருமணம் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் தங்களின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இத்தாலியில் உள்ள லேக் கோமோ பகுதியில் இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் கொங்கனி முறைப்படியும், நேற்று சிந்தி முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் இருவீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். […]
Page 3 of 3«123
Inandoutcinema Scrolling cinema news