சென்னை: தமிழகத்தில் 900க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் நூற்றும் மேற்பட்ட தியேட்டர்கள் மல்டிபிளக்ஸ் எனப்படும் நவீன தியேட்டர்களாக உள்ளன. சென்னையில் பெரும்பாலானவை மல்டிபிளக்ஸ் தியேட்டர்களாகவே உள்ளன. இந்நிலையில், இதுபோன்ற தியேட்டர்களில் படம் பார்க்க வேண்டும் என்றால் டிக்கெட் கட்டணம், பார்க்கிங், அங்கு பல மடங்கு விலை கூட்டி விற்கப்படும் உணவு என்று செலவு எகிறி விடும். இதனாலேயே பலர் படம் பார்க்க தியேட்டர் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை. இந்நிலையில், உள்ளூர் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவர்கள் விளைவிக்கும் […]