Tag Archives: rajinikanth politics

ரஜினியின் அடுத்த படத்திற்கு கதை சொன்னா அஜித் பட இயக்குனர் யார் தெரியுமா? ?

நடிகர் ரஜினிகாந்தின் 167வது படமாக தர்பார் படம் 2020ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தை சன் தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்து வருகிறது.  இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் இயக்குநர் சிவா, ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. அப்போது புதிய கதை ஒன்றை கூறியதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே […]

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றதற்காக நரேந்திரமோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறி இருந்தார். இந்த நிலையில் வரும் 30ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில், பிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், இதில் பங்கேற்குமாறு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை வாங்கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த்வுடன் அரசியல் சந்திப்பு-ஏ.சி.சண்முகம்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லதுக்கு சென்ற ஏ.சி.சண்முகம் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவருடன், வேலூரில் அதிமுக சின்னத்தில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவருமான ஏ.சி.சண்முகம் சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் அறிப்பு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி நல்ல முடிவு – சத்யநாராயணா

திருச்சி KK நகரில் ரஜினியின் பெற்றோருக்கு அவரது ரசிகர்கள் மணிமண்டபம் கட்டியுள்ளனர். அங்கு நடைபெற்ற பூஜைகளில் விருந்தினராக வருகை தந்து கலந்துகொண்ட ரஜினியின் தம்பி சத்தியநாராயணா, ரஜினியின் மீதான தமிழக மக்களின் அன்பு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். மேலும் அரசியலுக்கு வருவது குறித்து வரும் 23ஆம் தேதிக்கு மேல் நல்ல முடிவை ரஜினி அறிவிப்பார் என அவரது சகோதரர் சத்தியநாராயணா கூறினார்.

ரசிகர்களின் செயல்களினால் நொந்து போன தர்பார் படக்குழு

தர்பார் படப்பிடிப்பு தொடங்கி ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் இந்த நிலையில், தர்பார் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை அறிந்த படக்குழுவினர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்பார் படப்பிடிப்பு மும்பையிலுள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் தான் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கல்லூரி மாணவர்கள் தான் இவ்வாறு செய்கிறார்கள் என்று படக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதனால், பார்வையாளர்கள் கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் படப்பிடிப்பு தளத்திற்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் அதையும் […]

அரசியல் களத்தில் ரஜினிகாந்த் !? தேர்தலுக்கு தயாராகும் கட்சி !?

ரஜினிகாந்த அரசியலுக்கு வருவதை பற்றி நிறைய வாதத்திகள் வரும் நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க ரஜினிகாந்த் தயாராக இருப்பதாக அவரது சகோதரர் சத்தியநாராயணன் தெரிவித்தார். நேற்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சத்தியநாராயணன் தரிசனம் செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலை சந்திப்பதற்க்கு ரஜினிகாந்த் எப்போதும் தயாராக உள்ளார். மேலும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சில் உள்ளார்.

‘தலைவர் 167’ தொடர்ந்து ரஜினிக்கு அடுத்து இரண்டு படங்கள் !… முழு விவரம்!!

ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று மும்பையில் தொடங்கியது. படத்தின் முதல் போஸ்டர்க்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தர்பார் போஸ்டர் ரிலீஸ் ஆன உடனே இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் ரஜினியை நேரில் சென்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் பேசிய பிறகு சென்றதாகவும் தகவல் வெளியது. இதனால் ரஜினியிடம் தனது அடுத்த படத்தின் கதையை இயக்குனர் […]

நடிகர் ரஜினியின் அரசியல் சூழ்ச்சி !? பாஜக-வுக்கு ஆதரவு!

நடிகர் ரஜினிகாந்த் எதை பேசினாலும் வைரலாகும் நிலையில் தேர்தல் நேரத்தில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அப்போது, “தர்பார் பட முதல் பார்வை மிகவும் நன்றாக இருப்பதாக பலர் பாராட்டி உள்ளனர்.” எதற்க்கு இயக்குனர் ஆர் முருகதாஸ்க்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார். மேலும் கமல் ஹாசனுக்கு ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு, “நான் ஏற்கனவே கூறியது போல் என்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அவர் எனது சிறந்த நண்பர்.” என்றும் […]

தலைவர் 167 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் – ‘தர்பார்’

இயக்குநர் ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்கான போஸ்டர் வடிவமைப்பு பணிகளில் படக்குழு ஈடுபட்டிருந்த நிலையில் இதற்காக போட் டோஷூட்ம் செய்யப்பட்டது. அதில் சில புகைப்படங்கள் இணை யதளத்தில் சில தினங்களுக்கு முன்னர் கசிந்து வைரல் ஆனது. இன்று காலை 8.30 மணிக்கு முதல் பார்வை […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news