Tag Archives: rajinikanth next movie

ரஜினியின் அடுத்த படத்திற்கு கதை சொன்னா அஜித் பட இயக்குனர் யார் தெரியுமா? ?

நடிகர் ரஜினிகாந்தின் 167வது படமாக தர்பார் படம் 2020ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தை சன் தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்து வருகிறது.  இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் இயக்குநர் சிவா, ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. அப்போது புதிய கதை ஒன்றை கூறியதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே […]

ரஜினிகாந்த்வுடன் அரசியல் சந்திப்பு-ஏ.சி.சண்முகம்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லதுக்கு சென்ற ஏ.சி.சண்முகம் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவருடன், வேலூரில் அதிமுக சின்னத்தில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவருமான ஏ.சி.சண்முகம் சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் அறிப்பு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி நல்ல முடிவு – சத்யநாராயணா

திருச்சி KK நகரில் ரஜினியின் பெற்றோருக்கு அவரது ரசிகர்கள் மணிமண்டபம் கட்டியுள்ளனர். அங்கு நடைபெற்ற பூஜைகளில் விருந்தினராக வருகை தந்து கலந்துகொண்ட ரஜினியின் தம்பி சத்தியநாராயணா, ரஜினியின் மீதான தமிழக மக்களின் அன்பு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். மேலும் அரசியலுக்கு வருவது குறித்து வரும் 23ஆம் தேதிக்கு மேல் நல்ல முடிவை ரஜினி அறிவிப்பார் என அவரது சகோதரர் சத்தியநாராயணா கூறினார்.

‘தலைவர் 167’ தொடர்ந்து ரஜினிக்கு அடுத்து இரண்டு படங்கள் !… முழு விவரம்!!

ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று மும்பையில் தொடங்கியது. படத்தின் முதல் போஸ்டர்க்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தர்பார் போஸ்டர் ரிலீஸ் ஆன உடனே இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் ரஜினியை நேரில் சென்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் பேசிய பிறகு சென்றதாகவும் தகவல் வெளியது. இதனால் ரஜினியிடம் தனது அடுத்த படத்தின் கதையை இயக்குனர் […]

நடிகர் ரஜினியின் அரசியல் சூழ்ச்சி !? பாஜக-வுக்கு ஆதரவு!

நடிகர் ரஜினிகாந்த் எதை பேசினாலும் வைரலாகும் நிலையில் தேர்தல் நேரத்தில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அப்போது, “தர்பார் பட முதல் பார்வை மிகவும் நன்றாக இருப்பதாக பலர் பாராட்டி உள்ளனர்.” எதற்க்கு இயக்குனர் ஆர் முருகதாஸ்க்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார். மேலும் கமல் ஹாசனுக்கு ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு, “நான் ஏற்கனவே கூறியது போல் என்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அவர் எனது சிறந்த நண்பர்.” என்றும் […]

‘தலைவர் 167’ தொடர்ந்து அடுத்த படம் ‘தலைவர் 168’ – மீண்டும் இணையும் மாஸ் காம்போ

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் முதல் பார்வை இன்று காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டது. தற்போது சமூகவலைத்தளங்களில் இந்த போஸ்டர் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை, கே எஸ் ரவிக்குமார், ரஜினி யின் போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில் சந்தித்துப் பேசியுள்ளார். சுமார் 1 மணி நேரம் நடந்த சந்திப்பில் ரஜினிக்காக உருவாக்கிய கதையை ரஜினியிடம் கூறியதாக கூறப்படுகிறது. அவர் ரஜினியிடம் அடுத்த படம் […]

தலைவர் 167 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் – ‘தர்பார்’

இயக்குநர் ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்கான போஸ்டர் வடிவமைப்பு பணிகளில் படக்குழு ஈடுபட்டிருந்த நிலையில் இதற்காக போட் டோஷூட்ம் செய்யப்பட்டது. அதில் சில புகைப்படங்கள் இணை யதளத்தில் சில தினங்களுக்கு முன்னர் கசிந்து வைரல் ஆனது. இன்று காலை 8.30 மணிக்கு முதல் பார்வை […]

ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் ‘தலைவர் 167’- வைரல் புகைப்படம்

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் . ‘தலைவர் 167’ படம் தொடர்பான சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. மேலும், படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் 167வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பிற் கான பணிகள் தொடங்கியுள்ள. இப்படத்திற்கான போட் டோஷூட் நடைபெற்றது, அதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணைய த்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓ தரப்பிலிருந்தும் அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு உறுதி […]

தலைவர் 167 படத்துக்கான சிறப்பு பூஜை !? பழநியில் மாஸ் காட்டிய இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 167 ஆவது படத்திற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பழனி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 167ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில், வரும் ஏப்ரல் 10ம் தேதி தொடங்க இருக்கிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல. இதற்கு […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news