Tags : rajini next movie

cinema Indian cinema Latest News News

சூர்யா பட இயக்குநருடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த் !வெளியான புதிய அப்டேட் !!

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், தீபாவளி அன்று வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இயக்குநர்  பாண்டிராஜ் தற்போது சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கிவருகிறார். படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு […]Read More

cinema Indian cinema Latest News News

சென்னை திரும்பிய #ரஜினிகாந்த்… ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு சென்று சிகிச்சை பெற்ற பின் சில நாட்கள் ஓய்வெடுத்து வந்த ரஜினிகாந்த், அவ்வப்போது அங்குள்ள ரசிகர்களையும் சந்தித்து வந்தார். அவர்களுடன் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பி உள்ளார். இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ பரிசோதனை […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !