September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: rajini karthik subraj thalaivar 165 rajini165 rajini darjilin vijay sethupathi

கடும் கட்டுப்பாடுடன் படப்பிடிப்பு நடந்து வரும் ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் படம்

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காலா ஆகும். கபாலி படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது காலா. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக காலா படம் உலகம் முழுவதும் தற்போது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்னிலையில் கார்த்திக் சுப்புராஜ் படத்திற்க்காக டார்ஜிலிங் சென்றுள்ளார். இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. […]
Inandoutcinema Scrolling cinema news