Tag Archives: Rajini Fanbase

தெலுங்கிலும் சாதனை செய்த பேட்ட ட்ரைலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் படம் பேட்ட. இதன் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புத்தாண்டை ஒட்டி பேட்ட படத்தின் தெலுங்கு ட்ரைலரை வெளியிட்டனர் படக்குழுவினர். ரிலீஸ் செய்த கொஞ்ச நேரத்திலேயே அதிக பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஜினி எல்லா மாநிலத்திலும் நம்பர் 1 ஸ்டார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். படம் தமிழில் ரிலீஸ் ஆகும் அதே தேதியில் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது.

சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு எதிப்பு தெரிவித்த நடிகர் ரஜினி

சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு எதிப்பு தெரிவித்த நடிகர் ரஜினி

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரள மக்கள் – முதல் உதவிக்கரம் நீட்டிய ரஜினி ரசிகர்கள்

சென்னை: தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு கேரளாவை குறிவைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அம்மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் 26 ஆண்டுகளாக நிரம்பாத இடுக்கி அணை தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. திருவணந்தபுரம் தொடங்கி மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்புகுழு ஈடுபட்டுள்ளது. தமிழகம், கர்நாடக மாநிலங்களும் நிவாரணம் வழங்கியுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக ரஜினி ரசிகர்கள் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். பேஸ் புக்கில் […]
Inandoutcinema Scrolling cinema news