September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: rajini 165

ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி – ரஜினி 165 லேட்டஸ்ட் அப்டேட்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். காலா படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. சங்கரின் 2.0 படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என படுக்குழு அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் […]

கலைஞரை சந்திக்க சென்னை வரும் நடிகர் ரஜினி – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வளம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலகநாயகன் கமல் ஹாசனும் ஆகும். இவர்கள் இருவரும் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள் இரண்டும் எழுந்து வருவது அனைவரும் அறிந்ததே. இன்னிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கிறார். இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த […]
Inandoutcinema Scrolling cinema news